எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
முத்தக் குவள லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்தக் குவள லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஜூலை, 2023

முத்தக் குவளை

முத்தக் குவளை

 

”மென் ஆர் ஃப்ரம் மார்ஸ். விமன் ஆர் ஃப்ரம் வீனஸ்.”

 

”இது எதுக்கு இப்போ சொல்றே” – எனக்கேட்டான் ஸாம். ”இல்ல நமக்குள்ள அப்பப்ப ஏற்படுற சுருதி பேதத்தை சொன்னேன்” என்றாள் முத்தழகி. 

 

”ரொம்ப அவசரப்படுறீங்க. கடந்து போயிடலாம்னு பார்த்துக்கிட்டே இருக்கேன் முடியலையே” என்றாள் முத்தழகி.

 

”ஏன் கடந்து போகணும். மெதுவா அனுபவிச்சுப் போகலாம்தானே. எல்லாம் நம்ம கையில்தானே இருக்கு.”