எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மாணவர்கள் உண்ணாவிரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாணவர்கள் உண்ணாவிரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 மார்ச், 2013

யாருக்காக..

முகநூல் முழுவதும் சுற்றி வந்தும் யாருக்காக மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றார்களோ அவர்களிடமிருந்து ஒரு ஆதரவும் காணமுடியவில்லை என்று ஒரே குரலில் கருத்துக்கள் வழிமொழியப்பட்டிருக்கின்றன.

”வகுப்பைப் புறக்கணிக்கலாம். மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபடலாம். உண்ணாவிரதம் வேண்டாமே. மயங்கி இருப்பவர்களைப் பார்த்தால் ஒரு அம்மாவா கஷ்டமா இருக்கு” என்று என்னுடைய நிலைத்தகவலாக நேற்று பகிர்ந்திருந்தேன்.