கலர் வேண்டாம், பென்சில் வேண்டாம், க்ரேயான்ஸ், ஸ்கெட்ச், ( இந்தியன் இங்க் ) பேனா, ( போஸ்டர்கலர், வாட்டர் கலர், ஆயில் ) பெயிண்ட்ஸ், எதுவுமே வேண்டாம்., ஏன் ப்ரஷுமே வேண்டாம். நீங்க மவுஸோட அமர்ந்து மவுஸை இயக்கினா போதும். ஓவிய டிசைன்கள் உருப்பெற ஆரம்பிச்சிடும். ஓரிரு தரம் கசா முசா ஆனாலும் மூன்றாவதா வரையும்போது பிடிபட்டுடும். அப்புறம் என்ன நீங்கதான் பிகாஸோ, நீங்கதான் மாடர்ன் ரவிவர்மா.
பட்டு நூல் டிசைன் மாதிரி இந்த ஓவியங்கள் உருவாகுது. கலர்ஃபுல்லா பார்க்கவே அற்புதம். நாமதான் போட்டமான்னு திகைக்க வைக்குது.
முதல் மூன்றிலும் சிறிது சிவன் டச். ஏன்னா உடுக்கை சூலம், நாகம்னு ஏதேதோ ஞாபகம் வந்தது.