எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நோவோட்டல் மாஸ்ஸி பாலஸ்ஸோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோவோட்டல் மாஸ்ஸி பாலஸ்ஸோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

நோவோட்டல் மாஸ்ஸி பாலஸ்ஸோ. NOVOTEL MASSY PALAISEAU.

யூரோப் டூரின் எட்டாம் நாள் தங்கிய ஏழாவது ஹோட்டல் இது. பாரீஸில் இருக்கும் இந்த ஹோட்டல் நோவோட்டல் ஹோட்டல்களின் குரூப் ஹோட்டல்.


அன்று இரவு பாரீஸ் பை நைட் பார்க்கச் சென்றதால் முதலில் உணவருந்திவிட்டு ஊரைச்சுற்றிப் பார்த்துவிட்டு அதன் பின் ஹோட்டலுக்கு உறங்கச் சென்றோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...