எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நன்னெறிக் கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நன்னெறிக் கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

தினகரன் இதழில் நன்னெறிக் கதைகள் விமர்சனம்

 வணக்கம்,


சென்ற ஞாயிறு அன்று தினகரன் நாளிதழில் எங்களது சில்வர்பிஷ்ன் வெளியீடான "நன்னெறி கதைகள்" புத்தகத்தின் விமர்சனம்.
தொடர்புக்கு - 7305910955
-- நன்றி சில்வர்ஃபிஷ் & தினகரன்!!

வியாழன், 14 ஜூலை, 2022

தினமலரில் நன்னெறிக்கதைகள் அறிமுகம்.

 தினமலர் சென்னைப் பதிப்பில் படிக்கலாம் வாங்க என்ற தலைப்பில் நூல் அறிமுகம் வெளியாகிறது. ( ஒவ்வொரு செவ்வாய் அன்றும் என நினைக்கிறேன் ) 


12 ஏப்ரல், 2022 அன்று இப்பகுதியில் சீத்தலைச் சாத்தன் என்ற நூல் விமர்சகர் என்னுடைய ”நன்னெறிக் கதைகள்”  என்ற நூல் பற்றி மிக அழகான பார்வையை முன் வைத்துள்ளார். 


நன்னெறிக் கதைகளின் வரிசையில் வந்த அடுத்த நூலுக்கும் ஜூன் 9,2022 இல் மதிப்புரை வெளியாகி உள்ளது. 


நன்னெறிக் கதைகள் என்ற வரிசையில் வெளியான என் இரண்டு நூல்களுக்கும் தினமலர் சென்னை எடிஷனில் நூல் மதிப்புரை வந்துள்ளது.




9.6.2022 இன்று வெளியான நூல் மதிப்புரை இது. அழகான நூல் பார்வை கொடுத்த சீத்தலைச் சாத்தன் அவர்களுக்கு நன்றி. தினமலர் சென்னை எடிஷனுக்கும் இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பிய என் சகோதரன் அருணாசலத்துக்கும் நன்றி

திங்கள், 14 பிப்ரவரி, 2022

நன்னெறிக் கதைகள். ( எனது 15, 16 வது நூல்கள்)

 சில்வர்ஃபிஷ். பதிப்பகத்தின் மூலம் என்னுடைய பதினைந்தாவது, பதினாறாவது நூல்கள் “ நன்னெறிக் கதைகள் “ வெளிவந்துள்ளன. இந்த புத்தகத் திருவிழாவில் சில்வர்ஃபிஷ் ஸ்டாலில் அவை கிடைக்கும். குழந்தைகளுக்குப் பரிசளிக்க ஏற்றவை.