தினமலர் சென்னைப் பதிப்பில் படிக்கலாம் வாங்க என்ற தலைப்பில் நூல் அறிமுகம் வெளியாகிறது. ( ஒவ்வொரு செவ்வாய் அன்றும் என நினைக்கிறேன் )
12 ஏப்ரல், 2022 அன்று இப்பகுதியில் சீத்தலைச் சாத்தன் என்ற நூல் விமர்சகர் என்னுடைய ”நன்னெறிக் கதைகள்” என்ற நூல் பற்றி மிக அழகான பார்வையை முன் வைத்துள்ளார்.
நன்னெறிக் கதைகளின் வரிசையில் வந்த அடுத்த நூலுக்கும் ஜூன் 9,2022 இல் மதிப்புரை வெளியாகி உள்ளது.
நன்னெறிக் கதைகள் என்ற வரிசையில் வெளியான என் இரண்டு நூல்களுக்கும் தினமலர் சென்னை எடிஷனில் நூல் மதிப்புரை வந்துள்ளது.
9.6.2022 இன்று வெளியான நூல் மதிப்புரை இது. அழகான நூல் பார்வை கொடுத்த சீத்தலைச் சாத்தன் அவர்களுக்கு நன்றி. தினமலர் சென்னை எடிஷனுக்கும் இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பிய என் சகோதரன் அருணாசலத்துக்கும் நன்றி