”தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் கொண்டு வர முடியல.. நீங்க ஆஸ்த்ரேலியாவுக்கே தண்ணீர் கொண்டு வந்திட்டீங்க “ இந்த வசனத்தைக் கேக்கும்போதே விஜயின் பலம் தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு.
படத்தில் டைட்டில் கார்டு போடும்போதே உலகத் தலைவர்கள் பத்தின சிறுகுறிப்பு மற்றும் படத்தோட( ஃபோட்டோவோட) தலாய் லாமாலேருந்து லெனின், மாசேதுங், சே குவாரா வரைக்கும் காமிக்கிறாங்க. விஜயும் உலகத் தலைவர்களில் அடுத்த தலைவராயிட்டாரோன்னு தோணுச்சு.