எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
டயர் விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டயர் விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 மே, 2015

குழந்தைகள் விளையாட்டு. பகுதி 6. டயர் விளையாட்டு.



27.டயர் விளையாட்டு:-
பழைய சைக்கிள் டயரை எடுத்து அதை ஒரு குச்சியால தட்டினபடி ஓட்டுறது. கூடவே ஓடுறது.. நினைச்சுப்பார்த்தா ஆச்சர்யமா இருக்கு. அப்போ உள்ள பிள்ளைகள் ஓடி ஆடி விளையாட எளிமையான பொருட்களைக் கைக்கொண்டிருந்திருக்காங்க. !

28.கோலிக்குண்டு  

கோலிக்குண்டு அடிக்கிறது / ஒரு வட்டத்துல போட்டு அதையும் குறிபார்த்து அடிக்கிறது.இத பளிங்குன்னும் சொல்வாங்க. இதுலயும் விதம் விதமா ஆட்டம் இருக்கு. இதே போல் ஆட்டாம் புழுக்கையையும் சுத்தி ஒரு வட்டம் போட்டு ஒரு ஓட்டாஞ்சில்லால அடிச்சு விளையாடுவாங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...