ஜி எம் பி சாரின்
நாவல் நினைவில் நீ – ஒரு பார்வை.
இந்தத் தலைப்பைப் பார்த்ததும் இது ஜி எம் பி சார் எழுதியதுதானா என்று ஐயப்பாடு தோன்றவே இதை முதலில் படித்தேன். மிக அருமையான கட்டுக்கோப்பான நாவல். ஆனால் பாபுவின் முடிவை மாற்றி இருக்கலாம் என்று தோன்றியதை மறுக்க முடியாது.