சங்கரன்கோவில் கோமதி அம்மனைத் தரிசிக்க வேண்டும் என்பது பல நாள் ஆவல். அது சில வருடங்களுக்குமுன் நிறைவேறியது. கோயிலுக்கு உள்ளேயே புற்று எல்லாம் உள்ளது பிரகாரத்தில். புற்றுமண்ணே பிரசாதமாகும். அம்மனுக்குப் புஷ்பப் பாவாடை என்று சில வேண்டுதல்கள் கேள்விப் பட்டதுண்டு. மிக ஆத்மார்த்தமான தரிசனம்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சங்கரன் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கரன் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 9 நவம்பர், 2025
சங்கரன் கோவில், தென்காசி, குற்றாலம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
