எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கே ஜி ஹாஸ்பிட்டல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கே ஜி ஹாஸ்பிட்டல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

கே ஜி எனர்ஜி



கே ஜி எனர்ஜி

டாக்டர்களை வந்தனை செய்யுங்கள் நிந்தனை செய்யாதீர்கள் என்று கோவை கேஜி  ஹாஸ்பிட்டலின் இயக்குநர் இன்று லோட்டஸ் ந்யூஸ் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

1340 ஊழியர்களின் பேரை மட்டுமல்ல தனது ஊழியர் ஒவ்வொருவரின் பேரையும் பிரிமிஸஸின் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு எக்யுப்மெண்டிஸின் பேரையும் அதன் பயன்களையும் கூட ஞாபகத்தோடு சொல்லி வியக்க வைத்தார்.