எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள். - சுமதிஸ்ரீயின் நூல் ஒரு பார்வை.

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்

கண்ணீர் கசியவைக்கும் நெஞ்சை நெகிழவைக்கும் மனசை ஆட்டிப் படைக்கும் எழுத்தை சமீபத்தில் படித்தேன். ஆண் எழுத்தாளர்களே பெரும்பகுதியும் உண்மையைப் பொளேரென அறையும் விதத்தில் எழுதி இருப்பதைப் படித்துப் பிரமித்திருக்கிறேன். ஆனால் ஒரு பெண் எழுத்தைப் படித்துவிட்டு அயர்ந்து போய் இருக்கிறேன் இன்று.