எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
உழைப்பின் சிறகுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உழைப்பின் சிறகுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 அக்டோபர், 2015

உழைப்பின் சிறகுகள்

2.5.86.

22. ஜன்னலோரத்தில்
பூத்து நிற்கும்
மஞ்சள் மகரந்தம்,
தினமும் ஒரு
புத்துணர்ச்சியை
என்னுள் விதைக்கும்.