எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அட்டைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அட்டைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 ஜூலை, 2015

அவங்கதான் இவங்களா..

81 - 84 வரையிலான குமுதம் விகடன் அட்டைப்படங்கள். என்னுடைய சேமிப்பில் இருந்து கண்டெடுத்தேன். அட அட அட கொள்ளை அழகுக் குழந்தைகள். ஆமா இப்ப எல்லாம் குழந்தைகளைப் புகைப்படம் எடுத்து அட்டைப்படம் போட்டா யாரும் பார்க்கிறதில்லையா. இல்லாட்டி  பெத்தவங்க ஒப்புக்கிறதில்லையா. என்னவோ போங்க.. இவங்க எல்லாம் இப்ப வளர்ந்துருப்பாங்க.,

ஒரு வேளை அவங்கதான் இவங்களா :) :) :)


அப்பக் கூட குமுதம் குறும்பைப் பாருங்க. :)
Related Posts Plugin for WordPress, Blogger...