எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 ஜனவரி, 2025

புஸ்தகா & அமேஸானில் என் மின்னூல்கள் ( 62 - 66 )

*** என் பதிமூன்றாவது மின் நூல் “ ஆழ்வார்களின் கதைகள் “ இந்த ஆன்லைன் / ஈ புக் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

(அமேஸானில் 62 வது நூல்)

புஸ்தகா டிஜிட்டல் மீடியா

https://www.pustaka.co.in/.../tamil/aazhwargalin-kathaigal


***என் பதிநான்காவது மின் நூல் “ காப்பியக் கதைகள் “ இந்த ஆன்லைன் / ஈ புக் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

(அமேஸானில் 63 வது நூல்)

புஸ்தகா டிஜிட்டல் மீடியா

https://www.pustaka.co.in/home/ebook/tamil/kaappiya-kathaigal


***அமேஸானில் என் 64 ஆவது மின்னூல், “இப்படியும் சாதிக்கலாம்” வெளியாகி உள்ளது. 

இன்றும் வணிகம்தான் நம் தொழில் என்று விடாமுயற்சியோடும் தொடர் அர்ப்பணிப்போடும் ஈடுபட்டு வருபவர்கள் பலரும் உண்டு.  அவர்களில் தொழில் முனைவோராக, வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டும் வனிதையராக, கல்வி நிலைய நிறுவனர்களாக,  பேருந்து உரிமையாளர்களாக, கட்டுமானத் தொழில் வல்லுநர்களாக நம் ஆச்சிகளும் அடக்கம். எந்த இடையூறிலும் இன்னல்களிலும் தங்கள் பணியைத் தொடரும் அவர்களின் தன்னம்பிக்கை என்னைப் பிரமிக்க வைக்கின்றது.  அவர்கள் அனைவரின் உழைப்பையும் விதந்தோதும் விதத்தில் நான் எடுத்த பேட்டியும் நேர்காணல்களுமாக  ”இப்படியும் சாதிக்கலாம்” என்கின்ற இத்தொகுப்பு வெளியாகின்றது.


இப்படியும் சாதிக்கலாம்.

https://www.amazon.in/dp/B0DJT2XQKK


விலை ரூ.100/-



செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.

வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.


***அமேஸானில் என் 65 ஆவது மின்னூல், “50 வகை பிரியாணி” வெளியாகி உள்ளது. 

பெர்ஸியாவிலிருந்து பிரியமுடன் வந்த பிரியாணி

பிரிஞ்ச் என்றால் பெர்ஸிய மொழியில் அரிசி என்று அர்த்தம். பிரியான் என்றால் அரிசியை வறுத்துச் சமைப்பது என்றும் பொருள்.  பெர்ஸியாவிலிருந்து இந்தியாவுக்கு இந்த பிரியானை பதினாறாம் நூற்றாண்டிலேயே கொண்டுவந்து பிரியாணியாக வளர்த்தெடுத்த  பெருமை முகலாய மன்னர்களையே சாரும். அரேபிய வணிகர்களும் இந்தியாவுக்கு இவ்வுணவைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறுகிறார்கள்.  ஹைதை நிஜாம் ( முதலாம் ஆஸஃப் ஜா ) அரண்மனைகளில்தான் இவ்வுணவு மிகப் பிரசித்தியடைந்தது. நவாபுகளின்  சிறப்புணவான இது இன்று இந்தியாவின் தெருக்கள்தோறும் கிடைக்கிறது.


50 வகை பிரியாணி

https://www.amazon.in/dp/B0DKJJQWSS


விலை ரூ.100/-


செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.

வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.


***அமேஸானில் என் 66 ஆவது மின்னூல், "அவளும் நானும்" வெளியாகி உள்ளது. 

படுக்கைப் பூக்களும் பட்டாம் பூச்சிகளும்
இரவு உடையில் வண்ணத்துப் பூச்சிகள்
குழல் சுழல கதை கேட்டுக்
கண் விரித்தபடி காத்திருக்கும்
படுக்கைப் பூக்களில்.


கதை முடிய முடிய
சோர்ந்துறங்கும் பட்டாம்பூச்சிகளோடு
இரவு நதியில்
நீந்தத் துவங்குகின்றன பூக்களும்.

ஜவ்வரிசிச் சாந்து
கரிசலாங்கண்ணிக் கண்மை
திருஷ்டிப் பொட்டு அப்பியும்
அதிகமாகிறதே பேரழகு..
உன் குட்டிக் கன்னக் குழிச்சிரிப்பில்

கொடுத்தது போலும்
பெற்றுக் கொண்டது போலும்
இருக்கிறது.. ஆனாலும்
எட்டவில்லை இந்த முத்தம்.

அவளும் நானும்

https://www.amazon.in/dp/B0CW17BWQ3


விலை ரூ.50/-



செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.

வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...