ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

சிற்றிதழ் எழுத்தாளர் பேரவையின் மாநில மாநாட்டு அழைப்பிதழ்.


அதிகமில்லை ஜெண்டில்மேன்  & உமன். சுமார் 31 வருடங்களுக்கு முன்னான தமிழ்நாட்டு சிற்றிதழ் எழுத்தாளர் பேரவையின் மூன்றாவது மாநில மாநாட்டுக்கான அழைப்பை ஆவணப்படுத்தி இருக்கிறேன்.

இது கோவையில் நடந்திருக்கிறது. பௌர்ணமி செல்வபாண்டியன் என்பவர் அனுப்பி இருக்கிறார்.
 


நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. இப்போதுதான் பார்க்கிறேன். !
 

இருந்தும் அக்காலம் என்பதால் பொக்கிஷமாய் இருக்கும் இதை இங்கே பகிர்கிறேன். 
 

4 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பொக்கிஷம்...

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Venkat Sago

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Jayanthi Jaya சொன்னது…

அட!
பொக்கிஷமாக வைத்திருக்கிறீர்கள்.
வாழ்க வளமுடன்

Thenammai Lakshmanan சொன்னது…

thanksda Jaya :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...