எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.

1301. அரசன் அன்று கொல்வான். நீதி நின்று கொல்லுதோ.

1302. மத ஒற்றுமை & மன ஒற்றுமை.

1303. மனதை சுழட்டி சுழட்டி அடிக்கும் பாடல். இவங்க நடிக்கிறாங்களா.. உண்மையிலேயே இருக்காங்களான்னு நெனைக்க வைச்ச பாடல். சிம்ரன் என்னோட எவர் ஃபேவரைட்.. பிரஷாந்த் நல்ல டான்சர்.. பட் இதுல உருகி உருகி பாடுறார். ரமேஷ் அரவிந்த நல்ல நடிகர். ஆனா நிறைய படங்கள் சப்போர்டிங்க் ஆர்டிஸ்டாவே செய்திருக்கார்..


”ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான்தான் என்று.. ”

1304. எப்பவும் நமக்கு ஃபேரி டேல்ஸும் நடுவுல கொஞ்சம் கஷ்டமும். ( அழுவாச்சியும் ) ஹாப்பி எண்டிங்கும் பிடிக்கும்தானே.. மில்ஸ் அண்ட் பூன் அண்ட் ரமணி சந்திரன் கதைகள் மாதிரி..

1305. தாங்க்ஸ் தங்க்ஸ் சுபா

//ஃபேஸ்புக்ல குறிப்பிட்டு சொல்லக்கூடிய உறவுகள்ல,ரொம்ப உரிமையோட நான் குறிப்பிடறது தேனக்கா... இவங்க, சமையல்,எழுத்து,டெகரேஷன்,தெளிவா விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது இப்படி எல்லாத்துறைகளில் சிறந்து விளங்கக் கூடியவங்க. அதையும் தாண்டி, எப்போதும் சிரிச்ச முகத்தோட, அன்பா, ஆசையா பேசறது, என்கிட்ட மட்டும் இல்லை,இவங்க எல்லாரோடையும் இப்படித்தான் பழகுவாங்க. இவங்களோட மிகப்பெரிய ப்ளஸ் இது தான்.

அவங்க என்கிட்ட துபாய்ல உள்ள அன்றாட வாழ்க்கையைப் பத்தி, நான் போடுகின்ற கோலத்தைப் பத்தி கேட்டுருந்தாங்க. நான் எனக்குப் பிடித்த துபாய் கோவிலைப் பத்தி தகவல்களைத் தந்தேன். அவங்களுடைய ப்ளாக்ஸ்பாட்ல என்னுடைய தகவல்களைப் பதிவு பண்ணியிருக்காங்க.

தேனக்கா, நன்றின்னு சொன்னா, அது வழக்கமான ஒன்றாகிவிடும். அதனால “ஐ லவ் யூக்கா!!!!! //

-- தாங்க்ஸ் கண்மணி :)

1306. நேற்று டிஸ்கவரி புத்தக நிலையத்தில் “இணையப் பயன்பாட்டில் ஏற்படும் காதல் மற்றும் அதன் தொடர்பானவை” குறித்து ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. திரு ஞானி தலைமையேற்க ஆழி திரு செந்தில்நாதன் கலந்துரையாடலை துவங்கினார். மிக ஆரோக்கியமான விவாத மேடையாக அது இருந்தது. ஆண்கள் மிகச் சரளமாக பகிர்ந்தார்கள் .. இனி வரும் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான இணையப் பயன்பாட்டை உருவாக்க வேண்டும் என்று ஆழி திரு செந்தில்நாதன் கூறினார். ..நன்றி வேடியப்பன்.

என்னுடைய இரண்டாவது புத்தகமான ”ங்கா..” வை அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தேன்.. நன்றி தாமோதர் சந்துரு அண்ணா..


-- 2012ஃபிப்ரவரி.

1307. யாரு வேணா மாறி மாறி கொள்ளையடிப்பாங்க. நாம் டாக்ஸ் கட்ட மட்டும் பிறந்தவங்க. டெமாக்ரஸி டெஃபனீஷனே தப்பு. of the ppl, by the ppl,& for the ppl .. s***.

1308. அதீத அன்புக்காரி நான் என்ற பெருமிதம் என்றும் உண்டெனக்கு.. என் வாழ்விலும் நலத்திலும் முன்னேற்றத்திலும்அக்கறை கொண்ட பல நல்ல உள்ளங்களைப் பார்க்கும்போது என் செருக்கு அழிகிறது. உங்கள் பேரன்பின்முன் நான் உருவற்றுக் கரைந்து நிற்கிறேன். உளமார்ந்த வாழ்த்துக்களால் திக்குமுக்காடச் செய்துவிட்ட அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.....

1309. டிவிட்டர்ல தினம் மூணு நாலு பேர் ஃபாலோயர்ஸ் அதிகமாயிட்டு வராங்களே. தெரியாம கொள்ளாம தைரியம் வந்து அரசியல் பத்தி ஏதும் எழுதிப்பிடுறமா. :)

1310. தேளுக்குக் கொடுக்கு இருப்பதை அவ்வப்போது ஞாபகப்படுத்தி விடுகிறார்கள்.

1311. நல்லதை சொல்லும்போது வார்த்தைப் பிழை இல்லாம சொல்லுங்க . எழியோரை இல்ல எளியோரை. நல்லவேளை எலியோரை ஆக்காம விட்டீங்க.

1312. உப்பிலியப்பனா, உப்பிளியப்பனா. :)

1313. சினிமா விமர்சனம் எழுதுறவங்கதான் ப்யூர் எலக்கியவ்ஆதிங்க. அவங்கள எலக்கியன் எலக்கியள்னு வைச்சுக்கலாம்.

1314. ஃபேஸ்புக் டிக்‌ஷ்.

அடிக்கடி யாரையாவது எதுக்காவது ப்ளாக் செய்றவங்களுக்கு ப்ளாக்கன் ப்ளாக்கின்னு பேர். ( மன்னிச்சூ இதுல நானும் உண்டு )

நம்மள சீண்டுறவங்கள தூக்கிப் போட்டு நைய்க்கலாமான்னு நினைக்கும்போது அன்ஃப்ரெண்ட் பண்ணா அதுக்கு ஹேட்டன் ஹேட்டின்னு பேரு

ப்யூர் சினிமா எலக்கியம் எழுதுறவங்களுக்கு எலக்கியன் எலக்கியள்னு பேரு.

நல்ல ஃப்ரெண்டா இருந்துட்டு பப்ளிக்ல நகட்டுறவங்களுக்கு நகட்டன் நகட்டின்னு பேரு.

மூடுக்கேத்தமாதிரி ப்ரெண்டுக்கிட்ட மூவ் பண்றவங்களுக்கு முசுடன் முசுடின்னு பேரு.

ஹப்பா இன்னும் நிறைய இருக்கு. சொல்ல விரும்புறவங்க சொல்லலாம்.

1315. இந்த ஷீலா, வாணிஸ்ரீ, ப்ரமீளா இவங்க மூணு பேரையும் பார்த்தா எனக்கு கொஞ்சம் கொழப்பமாயிரும். பட் சிலர் சரியா பேர் சொல்றாங்க. ஹிஹி

#ஒன்ஸ்_அபான்_அ_டைம்_டீனேஜ்_அட்ராசிட்டீஸ்.

1316. அன்பு செலுத்துபவர்களிடம் பேசும்போது புத்திசாலிகளும் குழந்தைகளாகிவிடுகிறார்கள்.

1317. மூடத்தனம்னு பலர் நினைக்கிறத ஃபார்வேர்டு அனுப்பினா அவ பயந்திருக்கான்னு அர்த்தம். ஹாஹா என்னத்தான் சொன்னேன். :)

1318. இந்த மணமகன் தேவை விளம்பரத்துல.. bridegroom with clean habits னு போடுறாங்க. எல்லாப் பையன்களும் பல்லுதேய்ச்சு குளிச்சு செண்டடிச்சு நீட்டா ட்ரெஸ் பண்ணாமயா பொண்ணு பாக்கப் போறாய்ங்க. .. டவுட்டு.

1319. கோடை வாட்டுமா... வருடுமா. சென்னைல மெட்ரோ வாட்டர் கலங்கிய குட்டைலேருந்து வரமாதிரி வருதாமே..

1320. கணவன் மனைவிக்கிடையில் உறவு தொய்யாமலிருக்கும் உத்திகள்.. காதல் உத்தி, மௌன உத்தி, போர்க்கொடி உத்தி, சண்டை யுக்தி. இந்த நாலாவதுதான் செம ஹாட். பிபியை ரெய்ஸ் பண்ணி தெளிய வைச்சு தெளிய வைச்சு அடிக்கிறது. மாத்தி மாத்தி அடிச்சிக்கிட்டா நோ பிரிவு. ஒன்லி எண்ட்லஸ் வார்.. :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.


65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும். 

6 கருத்துகள்:

 1. நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி டிடி சகோ

  நன்றி வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு
 2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...