எனது பதிநான்கு நூல்கள்

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

ஆரண்யா ஆர்கானிக் ஃபார்மிங் சிறப்புப் பயிற்சி.

மருந்து தெளிச்ச காய்கனிகளையே வாங்கி சாப்பிட்டுட்டு இருக்கோம். இயற்கை முறையில் விவசாயம் பத்தி ஆரண்யா அல்லி நிறைய சொல்லித்தராங்க.

நிறையப்பேருக்கு ஆர்கானிக் ஃபார்மிங்னா என்ன அதை எப்பிடி செய்றதுன்னு தெரிஞ்சிக்க ஆர்வம் இருக்கும்.


ஆரண்யா அல்லி அவர்கள் ஆர்கானிக் ஃபார்மிங் பற்றிய ஒருநாள் சிறப்புப் பயிற்சியை அடுத்த ஞாயிறு அன்று வழங்குகிறார்கள்.

பயிற்சிக்கான கட்டணம் 500/- ரூபாய்.

கொடுக்கப்படும் பயிற்சிகள். 

வீட்டுத் தோட்டம்/மாடித்தோட்டம்

பெர்மா கல்சர் என்னும் நிரந்தர வேளாண்மை.

பயிர் வளர்ப்பு & பாதுகாப்பு.

நடைபெறும் நாள். 26.2.2017. 

நடைபெறும் இடம். :- தம்புத் தோட்டம், ஏற்காடு அடிவாரம், சேலம்.

தொலைபேசி எண். 9600800221.

விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.


7 கருத்துகள்:

 1. இக்காலகட்டத்திற்கு மிகவும் தேவையானதைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நன்றி டிடி சகோ

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி ஜம்பு சார்

  நன்றி துளசி சகோ

  நன்றி தமிழ் செல்வன்.

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...