எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 பிப்ரவரி, 2017

லேடீஸ் ஸ்பெஷலில் பெண்பூக்கள்.

ஃபிப்ரவரி 2017 லேடீஸ் ஸ்பெஷல் இதழில் படித்துப் பாருங்கள் பகுதியில் எனது நான்காவது கவிதைத் தொகுதியான “பெண்பூக்கள்” நூல் அறிமுகம் கிடைத்துள்ளது. அவ்வப்போது என்னை ஊக்கமூட்டி உற்சாகமளித்து என் நூல்களுக்கு அறிமுகம் கொடுத்துத் தொடர்ந்து செயல்படத் தூண்டும் என் முதல்வி திருமிகு கிரிஜா ராகவன் மேடம் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும் பணிவும் வணக்கங்களும். வாழ்க வளமுடன். 

6 கருத்துகள்:

 1. மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். :)

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி துளசி சகோ

  நன்றி விஜிகே சார்

  நன்றி ஸ்ரீராம்

  நன்றி ஜெயக்குமார் சகோ

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...