எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 ஜூன், 2011

ஆத்திகம்..? நாத்திகம்..?




ஆத்திகம்.. ? நாத்திகம்..?
****************************************
கோபுரங்களைப் பார்த்தால் மட்டும்
கன்னத்தில் போட்டுக் கொள்வது.

மார்கழி செங்காவி., சாணி., பூசணிப்பூவுக்கு
மாற்றாய் டைல்ஸில் ஸ்டிக்கர் கோலம்


பவர் கட்டாகி ., இன்வர்டரும் ., ஜெனரேட்டரும்
தீர்ந்தபோது சாமிவிளக்கோ., மெழுகுவர்த்தியோ..

டீப்பாய் நைவேத்தியத்தை நகராமல் உண்டு
கணினிக்குள் நானே எலியில் சுற்றும் பிள்ளையாராய்..


டிஸ்கி:- இந்தக் கவிதை 30.1.2011 பழைய திண்ணையில் வெளிவந்துள்ளது. நன்றி திண்ணை.:))


14 கருத்துகள்:

  1. அப்படிப்பார்த்தால் இன்று எல்லோரும் எலியின் மீது சவாரிச் செய்யும் நவீன நாத்தீகர்களே...

    பதிலளிநீக்கு
  2. ஆத்திகம்.. ? நாத்திகம்..?/////

    இரண்டுங்கெட்டான்.

    பதிலளிநீக்கு
  3. கவிதை வித்தியாசமாக இருந்திச்சிங்க...

    பதிலளிநீக்கு
  4. கவிதை நல்லாருக்கு. செங்காவி என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
  5. சுண்டெலி போல சின்ன கவிதையில் தொந்திப் பிள்ளையார் போல மிகப்பெரிய விஷயங்கள்.

    புது வாஷிங் மெஷினை கடித்துக்குதறிடுமோ எனக் கவலையாக உள்ளது, அந்தப்படத்தை பார்த்ததும்.

    திண்ணை வெளியீட்டுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    //கணினிக்குள் நானே எலியில் சுற்றும் பிள்ளையாராய்..// ஆஹாஹா!

    [voted 6 to 7 in Indli]

    பதிலளிநீக்கு
  6. sorry! key board க்கு பதில் washing machine என்று தவறுதலாய் எழுதிவிட்டேன். Mouse இருக்க வேண்டிய இடத்தில் தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
  7. வாசிக்கச் சிரிப்பும் சிந்தனையும் !

    பதிலளிநீக்கு
  8. நல்ல கற்பனை,

    //பவர் கட்டாகி ., இன்வர்டரும் ., ஜெனரேட்டரும்
    தீர்ந்தபோது சாமிவிளக்கோ., மெழுகுவர்த்தியோ..

    நல்ல ரசனை.

    பதிலளிநீக்கு
  9. நல்ல வார்த்தைகள் இன்றைய சூழலை அழகாக படம் பிடிக்கிறீர்கள் நாத்திகத்தில் இருந்துத்தான் ஆத்திகம் பிறந்தது உங்களின் ஆக்கம் வெற்றி பெறட்டும் தொடருங்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  10. அருமை. இப்ப இப்படீன்னா இன்னும் இருபது வருடம் கழித்து...?!!

    பதிலளிநீக்கு
  11. உண்மை சௌந்தர்.

    ஆமாம் ரமேஷ்

    நன்றி சௌந்தர்

    நன்றி சிபி

    நன்றீ கோபால்சார்

    நன்றி ஹேமா

    நன்றி ரமேஷ்பாபு

    நன்றி தயாநிதி

    நன்றி ஸ்ரீ ராம்

    நன்றி விடிவெள்ளி

    நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...