எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 அக்டோபர், 2010

மகாவின் கல்யாண வைபோகமே..

மக்காவின் மகா..
மஞ்சள் புடவையில்
சின்ன தேவதை..
கருவேல நிழலின் கீழ்
கிருஷாந்திப் பூ..
பாலையில் காய்ந்த பாராவின்
பசும் சோலை..
விளக்கில் விசும்பிய பூதம்
விருந்துத் தட்டோடு..
இனி முதலாளியென்று
சொல்லாதே..ஜீனியே
மாப்பிள்ளை என்று சொல்லு..

உன்னையும் மகளுக்கு
சீதனமாக்கி ..
படிப்பை மூலதனமாக்கி..
பாராவின் உழைப்பை
அடித்தளமாக்கி..
ரயிலின் சந்தங்கள் ஒலிக்க..
வாழைமரம் வைத்த வீட்டில்
வாழ்க... வளர்க... கண்மணி..
வலைக்குடும்ப வாழ்த்துக்கள்..
அப்பனும் சித்தப்பன்களும்
மாமன்களும் அத்தைகளும்.,
பெரியம்மாக்களும்
நிறைந்த இல்லத்தில் ..
நெகிழ்கிறது கண்கள்..
அனைவரின் ஆசீர்வாதமும்..

36 கருத்துகள்:

 1. இல்லற வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. மணமக்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. மணமக்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. மணமக்களுக்கு வாழ்த்துக்கள், அழகிய கவிதையில் வாழ்த்து சொன்ன உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. மணமக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 7. மணமக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. மணமக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. மணமக்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. மணமக்களுக்கு எனது வாழ்த்துக்கள்..!

  பதிலளிநீக்கு
 12. மணமக்களுக்கு வாழ்த்துகள் :)

  பதிலளிநீக்கு
 13. மணமக்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. மணமக்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. மணமக்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. மணமக்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 17. மஹா-வின் இல்லற வாழ்வு சிறக்க எங்களின் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 18. மணமக்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்! பூங்கொத்தோடு!

  பதிலளிநீக்கு
 19. தேனு மக்கா,

  ரொம்ப நன்றி! :-)

  நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் என் நன்றியை தாங்க மக்கா.

  பதிலளிநீக்கு
 20. வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்திக்.,சசி., அஹமத்., குமார்., ராமலெக்ஷ்மி., வினோ.,டி வி ஆர்., சை கொ ப., முத்துலெட்சுமி., ரமேஷ்., சுந்தரா., மேனகா., கணேஷ்., ரவி., சித்ரா., சரவணா., ராமசாமி கண்ணன்., சக்தி., வெறும் பய., அம்பிகா., அமைதிச்சாரல்., நேசன்., ஆனந்தி., மஹி., பாலாசார்., ராம்ஜி., சிவாஜி., குரு., ஜெஸி., சத்ரியன்., அருணா., பாரா.

  பதிலளிநீக்கு
 21. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கடும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...