எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

புதன், 6 அக்டோபர், 2010

புகைப்படங்களில் வாழ்பவர்கள்...

சட்டமிடப்பட்டு சந்தனமிடப்பட்டு
சாஸ்வதமான தாத்தாவுடன் பாட்டியும்..

சலனமுற்று நகரும் கணனிப் படங்களில்
வெளிநாட்டுவாழ் அப்பாவுடன் அம்மாவும்..


நாளும் பொழுதும் முகப்படம் மாற்றும்
நூல் தோழிகளின் படங்களில் தோழர்களும்...

கட் அவுட்களில் கால் அரை நூறாண்டு
வாழ்வு கழித்த கடைநிலை ரசிகர்களும்...

27 கருத்துகள்:

 1. பல பேரு இப்படி தான் வந்து போகிறார்கள் நம் நினைவுகளில்.. :(

  பதிலளிநீக்கு
 2. போலீஸ் ரயில்வேஸ்டேஷன்களில் ஜாக்கிரதைக்கு கீழேயும்:))))

  பதிலளிநீக்கு
 3. கட் அவுட்களில் கால் அரை நூறாண்டு
  வாழ்வு கழித்த கடைநிலை ரசிகர்களும்...///

  அங்கயும் மாற்றம் வந்துடுச்சு. டிஜிட்டல் பேனர்கள்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் அம்மா
  நினைவுகள்
  நிழர்படமாக
  நிஜத்தில்
  வாழ்கின்றன

  http://marumlogam.blogspot.com/2010/10/blog-post_05.html

  பதிலளிநீக்கு
 5. அருமையாகச் சொன்னீர்கள்.நல்ல கவிதைங்க.

  பதிலளிநீக்கு
 6. //கட் அவுட்களில் கால் அரை நூறாண்டு
  வாழ்வு கழித்த கடைநிலை ரசிகர்களும்...//

  கவிதை நல்லா இருக்குங்க

  பதிலளிநீக்கு
 7. //கட் அவுட்//
  உண்மை சுடுகிறது அக்கா!

  பதிலளிநீக்கு
 8. இப்ப உறவுகளே முகப் பக்கத்தில் மட்டுமே

  பதிலளிநீக்கு
 9. அக்கா..... நறுக்குனு இருக்குதுங்க! அருமை.

  பதிலளிநீக்கு
 10. இன்றைய வாழ்க்கையில் அநேகமாக எல்லாமே நிழலாகத்தான்!!

  பதிலளிநீக்கு
 11. எப்பவும் போல கவிதா நச் வாழ்த்துக்கள் அக்கா

  பதிலளிநீக்கு
 12. நிழல் படங்களாக நம் நிஜவாழ்க்கை...

  அவ்வளவுதான் அக்கா...

  பதிலளிநீக்கு
 13. நன்றி ராமலெக்ஷ்மி., வினோ., நிஸ் ராவணா., ஜமால்., பாலா சார்., ரமேஷ்., தினேஷ்., அஷோக்., ஹேமா., முத்து., ஜிஜி., பாலாஜி., கார்த்திக்., முனியப்பன் சார்., சை கொ ப., சித்ரா., ஹுஸைனம்மா., சசி., வேலு., ஸாதிகா., நேசன்., செந்தில்., இளா..

  பதிலளிநீக்கு
 14. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 15. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...