எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 15 அக்டோபர், 2010

அக்டோபர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் ரம்யா தேவி.,ராமலெக்ஷ்மி., ருக்மணி அம்மா., சித்ரா நாகப்பன்..

அக்டோபர் மாதம் நவராத்திரி ஸ்பெஷல்.. அதில் துர்க்கையாக வாழ்வில் போராடி ஜெயித்த ரம்யாதேவியைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.. இவர் ப்லாக்கிலும் எழுதிவருகிறார்.. போராடி ஜெயித்த கதைகள் என்ற தலைப்பில் தன்னம்பிக்கைப் பெண்கள் பற்றி கட்டுரை தொடரும்...வெற்றி தொடரட்டும் ரம்யா தேவி..


அடுத்து நம்ம லெக்ஷ்மிதான் இந்த மாத ப்லாகர் அறிமுகத்தில்.... நம்ம ப்லாகர் ராமலெக்ஷ்மியின் பல இடுகைகள்., ஃபோட்டோகிராஃபி எனக்குப் பிடிக்கும்.. மிக அருமையான நேர்த்தியான கவிதை ., கதைகளுக்குச் சொந்தக்காரர்.. லெக்ஷ்மியே வருக .. வருக .. அனைவர் வாழ்விலும் விளக்கேற்ற..!!

நம்ம சித்ரா நாகப்பனோட காசுமழை இந்த இதழிலும் படித்து முதலீடு செய்யுங்க மக்களே..
அடுத்த வணக்கம் நம்ம சரஸ்வதி...ருக்மணியம்மாவுக்கு.. இவங்க பள்ளிக்கூட ஆசிரியையாய் இருந்து பணி ஓய்வு பெற்றவங்க.. இவங்களோட திருக்குறள் கதைகளை குழந்தைகளுக்குப் படித்துக் காட்டுங்கள்.. நல்ல நீதிபோதனைக் கதைகளை மென்மேலும் எங்களுக்கு சொல்ல நல்ல ஆரோக்யத்துடன் வாழ்க அம்மா..

இவங்களை எல்லாம் அறிமுகப்படுத்தக் காரணமும் கருவியாயும் இருக்கும் கிரிஜாம்மாவுக்கும் ., என் என்பு அன்னை சுசீலாம்மாவுக்கும் என் சரஸ்வதி வந்தனங்கள்.. விஜய தசமியில் வெற்றி எங்கும் எதிலும் கிட்டட்டும் .. தேவி உபாசகர்களுக்கு ..

25 கருத்துகள்:

 1. அனைவருக்கும் வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கும் சேர்த்து.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கும் சேர்த்து.

  பதிலளிநீக்கு
 3. ரம்யாக்கா
  ராமலஷ்மிம்மா
  ருக்மணியம்மா
  சித்ரா நாகப்பன் என அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

  தேனக்காவிற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் பூங்கொத்து வாழ்த்துக்கள்.!

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. நன்றி தேனம்மை! வாழ்த்தியவர்களுக்கு நன்றி.

  உங்களுக்கும் ரம்யா, சித்ரா நாகப்பன் மற்றும் ருக்மணி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
  பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. Great news! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. சகோதரி இரம்யா அவர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல; சகல தரப்பினருக்கும் வழிகாட்டி!!!

  பகிர்வுக்கு நன்றி!!!

  பதிலளிநீக்கு
 11. நன்றி தேனு,

  வாழ்த்தியவர்கள் அனைவருக்கும்
  என் நெஞ்சார்ந்த நன்றிகள்

  சகோதரி ராமலக்ஷ்மிக்கா வாழ்த்துக்கள்
  சித்ரா நாகப்பன் வாழ்த்துக்கள்
  ருக்மணி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 12. தேவியர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. அன்பின் தேனு - அனைவருக்கும் பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துக்கள் எல்லோருக்கும். ரம்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. நன்றி புவனா., சை கொ ப., சசி., கார்த்திக்., ரமேஷ்., சக்தி., அருணா., வினோ., ராமலெக்ஷ்மி., அம்பிகா., சித்ரா., வி ஆர்., அமைதிச்சாரல்., பழமை பேசி., நித்திலம்., டி வி ஆர்., பத்மா., ராம்ஜி., ரம்யா., மாதேவி., சீனா சார்., விஜி., ஆனந்தி

  பதிலளிநீக்கு
 16. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...