232.
4621.நம்ம பெங்களூருதான்.
4622.பசுமடம் வீதி
4623. கொக்குப் பறக்கும் அந்த குளக்கரையில், வண்ணக் குருவி பறக்கும் இந்த வனத்துறையில்
4624.சுரேந்தர் மோகன் பதக்கின் விமல் கண்ணாவை விட மேம்பட்டதுதான் ஜெயமோகனின் த்ரில்லர். {உதீப் தத் கௌரின் ஷார்ப்பான வசனங்கள் } ஃபேமிலி மேனில் இந்த சிலோன் பிரச்சனையை எடுத்துக் கையாண்டிருப்பார்கள். அதேபோல் அமைதிப்படை, சிங்களப்படை, போராளிகள் சூழ வாழும் சிலோன் குடும்பமொன்றின் பிரச்சனையை யதார்த்தமாகக் கூறியுள்ள நீளிரா இன்னொரு சிறந்த படம்.
4625.பேரன் சாப்பிடும் மிட்டாய்
4626.Walrus Seal Tank
4627.இது போனமாசம். ப்லாக் எழுதுவதெல்லாம் ஓல்ட் பேஷனு சொல்றவங்களே என்னோட சும்மா என்கிற ப்லாக்ல மே மாசம் மட்டுமே -- இந்த இரண்டரை லட்சத்துக்கும் மேல உள்ள வியூஸ கவனிங்க!!!
4628.Colmar
4629.Porz Market
4630.அம்மா கொடுத்து அனுப்பியவை. இன்னும் கொஞ்சம் ஆன்மீகம்.
4631.Anteater
4632.[11/06, 15:10] Rama: பூரம் கழிப்பது # இது யார் யாருக்கு செய்யும் சடங்கு? ஏன் செய்யப் படுகிறது?
[11/06, 15:20] Thenammai Lakshmanan 👸🤴: திருமணத்தன்று காலை மணப்பெண்ணுக்கு அம்மான்பெண்டிர் செய்வது
[11/06, 15:21] Thenammai Lakshmanan 👸🤴: சமைந்த போது ஒரு சடங்கு செய்வோம். அப்போது பூரம் என்னும் தேவதை/பூதம் காவலாக இருக்கத் தொடங்கும் என நினைக்கிறேன். இனிமேல் பெண்ணுக்குக் காவலாக கணவன் வந்து விட்டான் என்று சொல்லிக் கழிப்பதுதான் இந்தச் சடங்கு என்று நினைக்கிறேன்
4633.மாசமான போது வயிற்றிலும் வளரும்போது இடுப்பிலும் வலியில்லாமல் சுமந்தவள் நீண்ட வருடங்களாகத் தலைக்குள் பாரமாகச் சுமந்து கொண்டிருக்கிறாள் திருமணமாகாத தன் மகனை.
4634.மிக அருமையாக உள்ளது. நூலில் இடம் பெற்ற செய்திகள், பாடல்கள், குழந்தைக் கவிஞர் பற்றிய தகவல்கள் என்று அனைத்தையும் கூறி அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பு. மிக்க நன்றி. மகிழ்ச்சி.
4635. சரவணன் மாணிக்கவாசகம் சார் பார்வையில்
மான்குட்டிகளும் பருந்துகளும்- தொகுப்பாசிரியர் ஜெ.பி.ஜோஸபின் பாபா:
ஜோஸபின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இதுவரை ஐந்து புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். ஒரு வரலாற்றுநூலை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இது இருபது பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய நூல்.
உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்களின் நூல்களை வாசிக்கும் ஆண்களின் சதவீதம் 19%
பெண் வாசகர்கள் இருபாலினத்தவரையும் சமமாக வாசிக்கிறார்கள். தமிழில் பெண்களின் எண்ணிக்கையைக் கணக்கிலெடுத்தால் சிறுகதை எழுதும் பெண்களின் சதவீதம் வெகு குறைவு. இந்த சூழலில் இருபது பெண்களின் சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கிய ஜோஸபின் பாராட்டுக்குரியவர். அம்பை முன்னுரையில் ஊர்கூடித் தேர் இழுத்தல் என்கிறார். சாஸ்திரத்திற்காக வடக்கயிற்றின் மேல் வெறுமனே உள்ளங்கையை வைப்பவர்களுமுண்டு.
Toddlersக்கான Bedtime stories முதல் நீதிக்கதைகள், பெண்ணியக் கதைகள், கதை வகையில் சேர்க்க முடியாத துணுக்குக் கோர்வைகள் என்று எல்லாமும் கலந்திருக்கின்றன.
தமிழில் பெண்கள் நல்ல கதைகள் எழுதுவதில்லையா? லதாவின் இளவெயில், சுஜா செல்லப்பனின் அகண், பிரமிளா பிரதீபனின் உரப்புழுக்கள், கிருத்திகாவின் கூடடைதல், தமிழ்நதியின் எனது தலைக்குள் ஒரு பறவை வாழ்கிறது, உமா மகேஸ்வரியின் வண்ணச்சீரடி, கமலதேவியின் மாயை, லாவண்யா சுந்தரராஜனின் நீலமிடறு உட்பட கடந்த நான்கு வருடங்களுக்குள் புதிதாகக் சிறுகதைத் தொகுப்பு கொண்டு வந்த பலரிடம் ஓரிரண்டேனும் நல்ல கதைகள் உள்ளன.
அகிலாவின் 'காயம்' தொகுப்பில் தனியாகத் தெரிகிறது. வெறும் மீறல் மட்டுமன்றி வாழ்க்கையை இருவேறு நபர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும் ஆராய்கிறது. வசந்தி முருகனை மணக்கவில்லை என்பதைக் கதையில் எங்கும் நேரடியாகச் சொல்வதில்லை.
"தைரியமான பொண்ணு". முதிர்ந்த எழுத்துநடை.
தேனம்மை லெஷ்மணனின் கதை பையன், பெண் இருவருமே மறுமணம் செய்யும் கதை. வித்தியாசமாகச் சொல்லியிருக்கிறார். தி.வள்ளி, ஜோசபின் பாபாவின் கதைகள் குறைந்தபட்ச எடிட்டிங்கைக் கோருபவை. தனட்சுமி பாஸ்கரன் அம்மனுக்கு ஏது தீட்டு என்றும் பார்வதி முத்தமிழ் அம்மன் வெள்ளைப்புடவை வேண்டுவதையும் கதைகளில் சொல்லிக் கடக்கிறார்கள். இரண்டுமே முதிர்ந்த சிந்தனை கொண்டவர்கள் எழுதக்கூடியது. மற்ற கதைகளை எழுதியவர்கள் நிறையவே வாசிக்க வேண்டியதிருக்கிறது, ஒருவேளை வாசிப்பவர்கள் எனில் கதைகளுக்காக அவர்கள் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது.
பிரதிக்கு:
சுவாசம் பதிப்பகம் 81480 66645
முதல்பதிப்பு மார்ச் 2026
விலை ரூ.200.
#சிறுகதைகள்
https://wp.me/pcj2AK-1bx
4636.Lunch
4637.தக்காளிக் குழம்பு, வஞ்சரம் மீன் வருவல்
4638.கொலோன் மிருகக்காட்சி சாலையில்..
4639.Kids Spielplatz
4640.இன்று மதிப்புக்குரிய சேதுராமன் குமரப்பன் அண்ணன் அவர்களின் பேத்தியின் பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்று வந்தோம். குளிர்வூட்டிய அரங்கில் கோவை முரளியின் இனிய குழலிசை, நம் குழும நண்பர்களின் சந்திப்பு, சுவையான சைவ அசைவ உணவுகள், அழகான அரங்க அலங்காரம் எல்லாம் கண்டு (உண்டு) களித்தோம். நன்றி அண்ணன் அண்ட் ஆச்சி. பேத்தி ஷிவானி மகள் சுஜாதா குடும்பத்தினர் வாழ்க வளமுடன். அண்ணனுக்கும் ஆச்சிக்கும் நமஸ்காரங்கள்
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
231.ப்ரைம் படிகளும் ரெவே சரக்கும்
232.பசுமடம் வீதியும் போர்ஸ் மார்க்கெட்டும்

































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)