234.
4661.சொப்புசாமானுக்கான காசி பீதாம்பரக் கடையின் மிகப்பழைய விளம்பரம் & எனக்குத் திருமணத்தில் வைத்த சொப்புச் சாமான்கள்
4662.பரமனூர்க் காளி
4663.பெரியம்மாவின் வாழ்த்துப்பாக்கள்
4664.எனது மூன்று நூல்கள் வெளியீடு பற்றிய செய்தி தன வணிகனில் வெளியாகி உள்ளது.
4665.எவ்வளவு அழகா, பாதுகாப்பா பில்டிங் ரிப்பேர் பண்றாங்க. கொலோன் ஜெர்மனி
4666.தேனு, சிறப்பெடுத்து நகரத்தார் ஆய்வுக் கட்டுரை எழுதியது அனைவருக்கும் விழிப்புணர்வு. நல்லது. மிக்க நன்றி தேனு எங்களையும் சிறப்பித்ததற்கு
4667.🫢🤓👏🏼💐🎊தேனுவின் வியத்தகு விமர்சனம் அளப்பரிய ஆற்றல் எண்ண ஒண்ணாத் திறமை எழுதிட இயலுமா கலைவாணியின் நன்கொடை🙏🙏🙏
ஆஹா!!! நன்றி பெரியத்தா. தன்யளானேன் 🤩🫡
4668.ஆடி வெள்ளி
4669.பெருமாள்
4670.Race
4671.Breakfast from Rewe. Choco & nuts Croissants with homemade coffee
4672.வாழ்தல் இனிது. வருடாவருடம் என் பிறந்தநாளில் என்னை வாழ்த்திய, வாழ்த்திக் கொண்டிருக்கும் அன்பு நட்புள்ளங்களுக்குப் பேரன்பு. நன்றி மக்காஸ். வாழ்க வளமுடன்.
4673.மிக மிக மிக நன்றான நன்று'கள்!!
4674.நம் குழுமத்தில் இருந்த திரு வ.தேனப்பன் சார் அவர்களின் அயல் மகரந்தங்கள் என்ற நூலை நேற்றுப் படித்தேன். சிறந்த சிறுகதைகள் அயல் மகரந்தங்கள் மற்றும் விழிப்பு ஆகியன.
மாலன், பாலகுமாரன், சுப்ரமணிய ராஜு ஆகியோர் எழுதிய காலகட்டங்களில் இவர் எழுதியிருந்தும் ஏன் அவ்வளவு புகழ் பெறவில்லை என்ற வியப்புத்தான் மேலிடுகிறது.
வல்லிக்கண்ணன் தனது அணிந்துரையில் இவரது எழுத்துக்கூறில் ஜெயகாந்தன் & அசோகமித்திரன் ஆகியோரின் சிறந்த தன்மைகள் காணப்படுவதாக விதந்தோதி இருக்கிறார்.
அதே காலகட்டத்தில் சிவசங்கரி, இந்துமதி ஆகியோரும் புகழ்பெற்றிருந்தார்கள்.
இவருடைய கதைகளுக்குப் போட்டிகள் கூட நடத்தப்பட்டு இருக்கின்றன. நூல்கள் நான்கு, ஐந்து பதிப்புகள் கூடக் கண்டிருக்கின்றன. வெள்ளிக் கோப்பைகள் பரிசாக அளிக்கப்பட்டு இருக்கின்றன.
நம் குழுமத்தில் சென்ற வருடங்களில் இவர் எளிமையான கவிதைகளையே பகிர்ந்து வந்தார். அப்போது இவரைப் பற்றி நான் அறியாமல் இருந்தேன். மிச்ச நூல்களையும் படிக்க வேண்டும். அயல் மகரந்தங்கள் மிகச் சிறந்த தொகுப்பு.
ஒருவர் வாழ்ந்த காலங்களில் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்கின்ற வருத்தமும் மேலிட்டது உண்மை
****"வ.தேனப்பனின் அயல் மகரந்தங்கள் என்னும் நூல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஏ பிஎஸ்சி பட்ட வகுப்புகளுக்கு தமிழ் பாட நூலாக இருந்தது அவர் இந்த நூலை எழுதிய காலத்தில் அவரது துணுக்குகள் வராத பத்திரிக்கையே இல்லை தாய் குமுதம் ஆனந்த விகடன் தினமணி கதிர் ராணி மற்றும் பல பத்திரிகைகளில் அவர் பெயரிலும் அவரது மனைவி தேன் வள்ளியம்மை பெயரிலும் வந்து கொண்டே இருக்கும் ஆனால் தொடர்ந்து அவர் எழுத்துப் பணியை செய்யாமல் துறையை மாற்றி அச்சகம் புகைப்படம் வீடியோ எடுத்தல் போன்ற பணிகளுக்கு சென்றதால் அவருடைய எழுத்துப் பணி குறைந்து இதழ்களில் வரும் கதை துணுக்குகளும் குறைந்தன அவரது கதைகளை விட துணுக்குகளே அதிகம் வெளிவந்தவை ஆகும்
4675.டயருதான்!
4676.இது என்ன பூ,?
4677.Coffee fellows and self Serways ( petrol bunk)
4678.Dinner at Krishna Garden
4679.A2B cashew katli
4680.காரைக்குடியில் ரெட் போர்ட்
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
231.ப்ரைம் படிகளும் ரெவே சரக்கும்
232.பசுமடம் வீதியும் போர்ஸ் மார்க்கெட்டும்
233.ரெவே பார்க்கிங்கும் மேகக் கரடியும்
234.பெரியத்தாவின் வாழ்த்துப்பாக்களும் காசி பீதாம்பரக் கடையின் சொப்புச் சாமான்களும்

























கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)