204.
4061. சிவகங்கை புத்தகத் திருவிழாவில் எனது நூல்கள் கிடைக்கும். தற்போது கணியன் பூங்குன்றனார் நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
4062.தேனம்மைலெக்ஷ்மணன் கவிஞர், எழுத்தாளர், வலைப்பதிவர், சுதந்திரப் பத்ரிக்கையாளர். ஏழு வலைப்பூக்களில் எழுதி வருகிறார். சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு, தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம், விடுதலை வேந்தர்கள், பெண் மொழி, காதல் வனம், மஞ்சளும் குங்குமமும், பெண் அறம், கீரைகள், ஆத்திச்சூடிக் கதைகள், பெண்ணின் மரபு, நன்னெறிக் கதைகள் இரண்டு தொகுதிகள், வளையாபதி & குண்டலகேசி மூலமும் உரையும், நாககுமார காவியம்-புதினம், நீலகேசி-புதினம் , ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள், கோலங்கள், மகாபாரதக் கிளைக் கதைகள், சாணக்ய நீதி-உரை, சோகி சிவா, செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள், இப்படியும் சாதிக்கலாம், கருப்பை நம் உயிர்ப்பை,காப்பியக் கதைகள், ஆழ்வார்களின் கதைகள், தேன்தீ.. தீந்தேன் ஆகிய 30 நூல்களின் ஆசிரியர். புஸ்தகாவில் 14 நூல்களும் அமேஸானில் 53 நூல்களும் வெளியாகி உள்ளன.
4063.சிவகங்கைப் புத்தகத் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்று வைக்கப்பட்டுள்ள பேனரை மகிழ்வுடன் பகிர்கிறேன்.
4064.சப்பாத்திக்கள்ளிப் பூ என்ற கவிதைக்கு வந்த பின்னூட்டங்கள்
***வெப்பிளம் பிஞ்சு' அருமையான சொற்பதிவு..
மனப்பாத்தியில்
பதியவைத்தீர்
சாப்பாத்தியை..
சூடாத பூவெனினும்
சூறாடாப் பூ..
ரசிக்கப் பிறக்காவிட்டாலும்
வசிக்கப்
பிறந்த பூ பற்றிய
நெருப்புக் கவிதை நூல்
***காலையில் தங்களின் கவிக்கு வணக்கம்
***மேடம் வணக்கம்.. மிகவும் அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வளர்க தமிழ்.
4065.ஒருமாலை இளவெய்யில் நேரம்
4066.ஜிகுபுகு ஜிகுபுகு வண்ண ரயிலே
4067.முன்பு 100 நூல்கள் தமு எகச வுக்கு வழங்கி உள்ளேன். ( ஜீவசிந்தன் சாரிடம்). மேலே உள்ள நூல்கள் வளர்தமிழ் நூலகத்துக்காக. மெல்லினம் என்பது ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த நூல். 38 இதழ்கள் மட்டுமே வந்தன. அதில் என் பெண்மொழிக் கட்டுரைகள் வெளியாகின.
யுகமாயினியில் ஒரு கவிதை வந்துள்ளது. திரு. சித்தன் சார் மறைவுக்குப் பின் வருகிறதாவெனத் தெரியவில்லை.
மனு நீதி - நல்லு இரா. லிங்கம் அனைவருமே வாசித்து அறிய வேண்டிய ஒன்று.
இன்னும் பல நல்ல நூல்களும் உள்ளன. சொந்த நூலகம் என்று பூதம் புதையலைக் காப்பது போல் வைத்து என்ன செய்யப் போகிறோம். பலருக்கும் பயன்படுதல் வேண்டும்.
4068.பாராட்டுகள். வாழ்த்துக்கள் இன்னும் நிறைய சாதிக்க உச்சம் தொட பாடுபட வேண்டுகிறேன். சாதனைக்கு எல்லையே இல்லை வாழ்நாள் முழுவதும் சாதித்துக் கொண்டே இருங்கள். மகிழ்ச்சி நெகிழ்ச்சி ஆசீர்வாதங்கள்
4069.சிவகங்கைப் புத்தகத் திருவிழாவில் எனது நூல்களை விற்று ரூ. 710 வந்தது. அதை நன்கொடையாக வழங்கிவிட்டேன்.
4070.அருமையும் அழகும்
நிறைந்து வழியும்
சிறந்ததொரு புகைப்படம்
இப் பருவங்கள்
எங்கே பழகியதோ
ஒவ்வொன்றிலும்
உன்னதங்களை மட்டுமே
வெளிப்படுத்துகிறது
இயற்கையிடம் இருந்தா..??
எழில்களைக்கொண்டே
எல்லாப் பருவங்களும்
மிளிர்கிறது
சந்தனக் கின்னத்தை
தரையில் வைத்ததுபோல..!!
4071.நன்மாறனுக்கு அடுத்தபடி இவரைப் பற்றிக் கேள்வியுறுகிறேன். கொள்கை வேறுபாடு இல்லாமல் எல்லாரும் பாராட்டும் வாழ்வென்பது அற்புதம்.
#நந்தலாலா.
4072.சிறுகதை, புதினம், கவிதை , திறனாய்வு
எனத் தொடர்ந்து தன் ஆக்கங்களைப் புலப்படுத்திவரும் ஆச்சி தேனம்மை அவர்களையும் மனமாரப் பாராட்டுகிறேன்.4073.https://youtu.be/3av1tsfndTk?si=OV-GaeSr3OHWHXDC...
7.09 இல் இருந்து 9.53 வரை கேளுங்க.
4074.Behind every successful woman is ……herself
Happy woman’s day4075.பாடுவார் முத்தப்பர் விருது பற்றி தனவணிகணில்வெளியான புகைப்படச் செய்தி. திரு விஎன்சிடி குடும்பத்தார்க்கு நன்றி.
4076.சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்ளவும் இறைவனின் அருளாசி வேண்டும். உறவினரின் சஷ்டியப்த பூர்த்தி.
4077.திருவாடானை, காளையார்கோவில் தட்சிணாமூர்த்திகள்
4078.வரகுண பாண்டியர் சுதைச் சிற்பம் காளையார் கோவிலில்
4079.தடங்கள்
4080.பாடுவார் முத்தப்பர், நேமம் கோவில்
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)