194.
3861.காளையார் கோவில், பாகம்பிரியாள் , மானகிரி.
38622.அனா ஆவன்னா படிப்போம் வாங்க..
#கொலோன்_தமிழ்த்துறை
3863.அன்னலெக்ஷ்மி பொடி தட்டு இட்லி, பூரிகிழங்கு
3864.படித்ததை எல்லாம் நூல்பார்வையாக முன் வைக்கும் என்னைப் போன்ற வாசகர்களை விட்டுவிட்டார். நூலைப் படிக்காதவர்கள் அதன் சாறை அருந்தி விடலாம் 😊
3865.மதுவின் முகநூல் போஸ்டைப் பார்த்ததும்தான் தெரிந்தது, உங்கள் மறைவு. ஒரு வருடம் ஆகிவிட்டதாமே. வருத்தம் தந்த செய்தி. அனைவருக்கும் சாய்பாபாவின் ப்ளெஸிங்ஸை அனுப்புவீர்களே. உங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் சிவாஜி சார்
3866.தேரோடும் .. எங்கள் மாத்தூர்க் கோயில்
3867.எங்க வீட்டு குட்டி அஸ்வினின் பிறந்தநாள் கேக். செஸ் விளையாட்டில் வெகு பிரியம்.
3868.அன்னலெட்சுமியில் உறவினர்களுடன்..
3869.சென்னை ஏர்போர்ட்தான்
3870.மழைத்தண்ணீர் வடிகால்..
#liliencronstrasse , #koln #cologne
3871.Modified bikes
#cologne , #koln
3872.மருமகள் செய்த வரலெக்ஷ்மி பூஜை
3873.மா.கண்ணப்பன். இவரது இன்னும் பல பாடல்களையும் மனம் நெகிழ்ந்து பாடியிருக்கிறேன். அவர்களது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் பாடலைப் பாடும்போதே அலையடிக்கும். கடலோடியாய்ப் பயணம் செய்தது போலிருக்கும்
எங்கள் ராமு மாமா மலேஷியாவில் இருந்தார்கள். அவர்கள் நல்லபடியாகச் சென்றுவரவேண்டும் என்று என் அம்மா இந்தப் பாடலை எங்களுக்குக் கற்பித்தார்கள்
3874.செக்காலைச் சிவன் கோவில் கும்பாபிஷேகம்
3875.என் சின்ன நாத்தனாரும் அவள் கணவரும்.
3876.கண்கவர் ஒழுங்கும் அழகும் சுத்தமும்.
3877.Textured shots
3878.தனவணிகனில் சிறுகதை நூலுக்குப் பரிசும், இரண்டு நூல்கள் வெளியீடும்
3879.சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள வீரம் .. திருவாடானைக் கோயில்
3880.உத்தரவின்றி உள்ளே வரக்கூடாது
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)