179.
3561.மேன்மை கொள் என்னும் நூலில் திரு சோம. வள்ளியப்பன் அவர்கள் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளார்கள். நன்றி.
3562. Late post of Halloween
3563.யானைகள்.. கல்யாண வீட்டு யானையும், கல் யானையும்.. <3
3564.Congratulations 🎉
3565.நிகழ்ச்சி நன்றாக நடந்தது. தாங்கள் வராதது மட்டுமே குறை. தங்கள் நூல்களைக் கொடுத்து விட்டோம்; பரிசாக வழங்கப்பட்டன.
3566.ரஸ்க் ரெசிப்பீஸ்
3567.Double deer.. Beer
3568.கண்ணாடி ஓவியங்களும் உத்திரப் பூங்கொத்துக்களும்
3569.சோமலே நூலகம்.
3570.சிறப்பு. ஜெர்மனியில் எனது நண்பர்களின் குழந்தைகள் இனம், மதம், மொழி கடந்து குடும்பத்தாரின் "ஊக்கத்தோடு" திருமணம் செய்து கொள்கிறார்கள்.
லிவிங் டுகெதர் கூட. இங்கே காரைக்குடியில் எங்கள் குடும்பங்களிலும் அவ்வாறே.
குழந்தைகள் மனமொத்து அவர்கள் வாழ்வை நிறைவாக மகிழ்வோடு வாழவேண்டும் என்பது மட்டுமே இப்போது பெற்றோர்களின் குறிக்கோளாய் இருக்கிறது.
தேசம் கடந்தும்.. ஜெர்மானிய மருமக்கள். ❣️
3571.ரைன் தமிழ்ச்சங்கத்தில் வெற்றி பெற்றோருக்குப் பரிசு
3572.கொலோனில் எங்கு சென்றாலும் தெரியும் தேவாலயம் ❤ #colognecathedral
3573.ஜோக்
3574.மருமகளின் கீரைத்தோட்டம்
3575.Gluten free ice cream in 3 flavours
3576.திருச்சியில் தொடங்கி உள்ள புத்தகக் கண்காட்சியில், Discovery Book Palace
அரங்கு எண் 128. இந்த அரங்கில் என்னுடைய "சிவப்புப் பட்டுக் கயிறு" சிறுகதைத் தொகுப்பும், "சோகிசிவா" நாவலும் கிடைக்கும்
3577.சேலம் புத்தகத் திருவிழா 2023,
அரங்கு எண் 160 - 161. இந்த அரங்கில் என்னுடைய "தேவானை திருநிலை ஒப்பிலா உண்ணா ஒமையா
மற்றும் செட்டிநாட்டிக் கதைகள் " என்ற சிறுகதைத் தொகுப்புக் கிடைக்கும்.
3578.தமிழ்நாட்டு நெலவரம்
புக் ஃபேருக்குப் போனமா புக்கை வாங்கினோமான்னு இருக்கணும்.
உனக்கு ராயல்டி கிடைக்குமேன்னு வாங்கினேன்னு மெனக்கெட்டு ஃபோன் செய்து கடுப்பேத்துறாங்க.
50 புக் 100 புக் வித்தாத்தான் அவங்களுக்கே போட்ட காசு கெடைக்கும்.
#கருணைத் தட்டு ஏந்திட்டு ஒக்காந்திருக்காப்புல ஒரு ஃபீலிங். ஏன் இப்புடீ.
3579.கபார் சிங் நேகி.. இக்கட்டான சமயங்களில் இப்படிச் சிலர் நம்முடன் இருந்தால் எச்சூழலிலும் பிழைத்து விடுவோம்.
450 மணி நேரத்தை எப்படித்தான் கழித்தார்களோ. வெளிச்சம் இருந்ததா, உணவு, ஆக்ஸிஜன் என்று யோசிக்க..
கிரிக்கெட் ஆடினோம் என்றெல்லாம் ந்யூஸ் வர உண்மைதானா என்று குழம்பியது.
ஒருவழியாய் வெளியே வந்தார்கள். அப்பாடா இப்போதுதான் ஆசுவாசமாய் இருக்கிறது.
பொதுவாக எந்தப் பிரச்சனைக்கும் நான் அதன் எல்லாக் காரணங்களும் தெரியாமல் எழுத யோசிப்பேன்.
ஆனால் இது என்னை ஏதோ ஒரு விதத்தில் நிம்மதியாக்கியது.
மீட்கப்பட்ட 41 பேருக்கும் மீட்பில் உதவிய அனைவருக்கும் வாழ்த்துகள்,
அன்பும் நெகிழ்ச்சியும் நேகி. வாழ்க வளமுடன்
3580.தான் உணர்ந்ததை இயல்பாக எழுதி அடுத்தவரையும் அப்படி உணர வைப்பதே உன்னத இலக்கியம்
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)