173.
3441.டுசில்டார்ஃப் ஏர்போர்ட் காஃபி ஷாப்பில் ஓவியங்கள்
3442.எமிரேட்ஸ் ஃப்ளைட் உணவுகள்
3443.நேற்று ஜெர்மனி சுந்தர்ன் நகரில் எனது 25 ஆவது நூலான" மற்றும் சில செட்டுநாட்டுக் கதைகளை" எனது கணவர் திரு. லெக்ஷ்மணன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை ஊடக வித்தகர், நமது இலக்கின் ஆசிரியர், பண்ணாகம் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களும், திருமதி சர்வோஜினிதேவி அவர்களும் பெற்றுக்கொண்டார்கள். நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் 🙂
75500 98666 இந்த வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொண்டு எனது 25 ஆவது நூலான " மற்றும் சில செட்டிநாட்டுக் கதைகளை" வாங்கலாம்.
3444.75500 98666 இந்த வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொண்டு எனது 25 ஆவது நூலான "மற்றும் சில செட்டிநாட்டுக் கதைகளை" வாங்கலாம்.
3445.வாழ்க.உங்கள் நூல்களை எங்கள் நூலகத்தில் வைக்க விருப்பம்.
ஞாயிறு புத்தகம் நூலகம்
22, Sriram Colony Nanganallur Chennai 61 near Hindu mission hospital and skating grounds.
9920819633
#முகநூலில் ஒரு நண்பர் கேட்டிருந்தார்.அவருக்கு நன்றி.
3446.கவிஞர் திரு. அரு.நாகப்பன் அவர்களது நிலைத்தகவலைப் பகிர்வதில் மகிழ்கிறேன். சில்வர்ஃபிஷில் எனது இரு நூல்கள் - நன்னெறிக் கதைகள் - வெளியாகி உள்ளன. விலை ரூ. 70/-
///அருமையான நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.படித்துப் பயன் பெற்ற ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன்.
நீங்களும் பயன்பெற பதிப்பக எண்950006211...730591055.///
3447.காரைக்குடி மல்லீ
3448.எங்கள் ஊனையூர்
3449.முத்துமாரி
3450.டெக்னிகல் கோளாறால ஃப்ளைட் கான்ஸலானா அடுத்த ஃப்ளைட்டுக்கு வெயிட் பண்ற நேரத்துல இதெல்லாம் கொடுப்பாங்க 🙂 சுடோகு போட்டுக்கிட்டே சாப்பிடலாம். ஆனா பேனா லக்கேஜோட போயிடுச்சு.
3451.அன்பு மேகமே.. இங்கு ஓடிவா. உந்தன் துணையை அழைத்து வா
3452.Bombay Balaji
3453.83, 84, 85 இல் என் கவிதைகள்
3454.காப்பியக் கவிஞர் நா.மீனவன் அவர்களால் எழுதப்பட்ட எங்கள் திருமண வாழ்த்து
3455Tuna fish with potato fry
3456.Puffs made with pastry sheet
3457.Lunch at a Friend's house in Sundern with garden picked vegetables.
3458.At Travel & Lounge Bar, Bangalore Airport.
3459.My fav. Croissants
3460.drachenburg deer
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)