சங்கரன்கோவில் கோமதி அம்மனைத் தரிசிக்க வேண்டும் என்பது பல நாள் ஆவல். அது சில வருடங்களுக்குமுன் நிறைவேறியது. கோயிலுக்கு உள்ளேயே புற்று எல்லாம் உள்ளது பிரகாரத்தில். புற்றுமண்ணே பிரசாதமாகும். அம்மனுக்குப் புஷ்பப் பாவாடை என்று சில வேண்டுதல்கள் கேள்விப் பட்டதுண்டு. மிக ஆத்மார்த்தமான தரிசனம்.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஞாயிறு, 9 நவம்பர், 2025
சங்கரன் கோவில், தென்காசி, குற்றாலம்
வியாழன், 6 நவம்பர், 2025
யூ ட்யூபில் 4961 - 4970 வீடியோக்கள். இதிகாசப் புராணக் காப்பியக் கதைகள்.
4961.திருவாவினன்குடிக்கு இடும்பாசுரனின் காவடி l இதிகாசப் புராணக் காப்பியக் கதைகள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=cEGxOEDK2Qs
#இதிகாசபுராணக்காப்பியக்கதைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#IDHIHASAPURANAKAAPIYAKATHAIGAL, #THENAMMAILAKSHMANAN,
4962.கேட்டதும் கொடுப்பவளே கேட்டதெல்லாம் கொடுப்பவளே lஇதிகாசப் புராணக் காப்பியக் கதைகள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=LdmxakSQQ1s
#இதிகாசபுராணக்காப்பியக்கதைகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#IDHIHASAPURANAKAAPIYAKATHAIGAL, #THENAMMAILAKSHMANAN,
புதன், 5 நவம்பர், 2025
யூ ட்யூபில் 4951 - 4960 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.
4951.திருமந்திரம் - 281 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/6rshaeytGQ0
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4952.திருமந்திரம் - 282 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/VJhLCuGDI7Y
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
திங்கள், 3 நவம்பர், 2025
சம்சாரம் அது மின்சாரம் மனோரமா
சம்சாரம் அது மின்சாரம் மனோரமா
நடிப்புக்காகத் தன்னையே நேர்ந்து கொண்டவர் மனோரமா. அண்ணா, எம்ஜியார், என் டி ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்குரியவர். பள்ளத்தூரில் வசித்த காரணத்தால் ஆச்சி எனப் பிரியமாக அனைவராலும் அழைக்கப்பட்டவர். நாயகி, துணை நாயகி, நகைச்சுவை நாயகி எனக் கிட்டத்தட்ட 1500 படங்களிலும் 5000 க்கு மேற்பட்ட நாடகங்களிலும் நடித்த சாதனை நாயகி.
1937 மே 26 இல் பிறந்த இவர் 2015 அக்டோபரில் தனது 78 ஆவது வயதில் மறைந்தார். இவருடைய பெயர் கோபிசாந்தா. இவரது கணவர் எம். எஸ். இராமநாதன். மகன் பூபதி. மருமகள் மற்றும் தனது மூன்று பேரக்குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். தனது பன்னிரெண்டாவது வயதிலிருந்து நாடகங்களில் மனோரமா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். முதலில் எஸ் எஸ் ஆருடன் நடித்திருக்கிறார். ஏன் எம் ஜி யாருடனே ஜோடியாகத் தன் முதல் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அது வெளிவரவில்லை.
ஞாயிறு, 2 நவம்பர், 2025
யூ ட்யூபில் 4941 - 4950 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.
4941.தினம் ஒரு திருக்குறள் - 461 l தெரிந்து செயல்வகை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=iB7CxP4cKKs
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4942.தினம் ஒரு திருக்குறள் - 462 l தெரிந்து செயல்வகை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=VMFJtH34nOk
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

