”மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு.
இதற்கு இத்தனை கற்பிதங்களும் தேவையற்ற நியதிகளும் வேண்டுமா.?” என்ற
கேள்விகளோடு கீதா இளங்கோவன் எடுத்துள்ள “ மாதவிடாய்” என்ற ஆண்களுக்கான
பெண்கள் படம் வந்திருக்கிறது.
”மாதவிடாயை இழிவாகப் பார்க்கக்கூடிய பண்பு மதத்திற்கு, கலாசாரத்துக்கு, பண்பாட்டுக்கு எல்லாவற்றிற்குமே உண்டு”. என்று சொல்கிறார் சாலை செல்வம்.
”மாதவிடாயை இழிவாகப் பார்க்கக்கூடிய பண்பு மதத்திற்கு, கலாசாரத்துக்கு, பண்பாட்டுக்கு எல்லாவற்றிற்குமே உண்டு”. என்று சொல்கிறார் சாலை செல்வம்.