எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
DIENSTAG UND DONNERSTAG MARKT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DIENSTAG UND DONNERSTAG MARKT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 செப்டம்பர், 2019

டீன்ஸ்டாக் & டோனர்ஸ்டாக் மார்க்கெட் - DIENSTAG UND DONNERSTAG MARKT.

செவ்வாய் வியாழன் சந்தை இதுதான் டீன்ஸ்டாக் & டோனர்ஸ்டாக் மார்க்கெட் என்றால் அர்த்தம். :) டூயிஸ்பர்க்கில் இம்ஷ்லாங்கில் பிரதி செவ்வாய் & வியாழன் தோறும் காலை பத்து மணியில் இருந்து மாலை 4 மணி வரை ஃபிஷ்ஷர் ஸ்ட்ரீட்டில் இந்தச் சந்தை நடைபெறும்.

சல்லிசாக கேக்கிலிருந்து தொட்டிச்செடி, பழவகைகள், துணிமணிகள், புத்தகங்கள், செண்ட் பாட்டில்கள், வாட்சுகள் இன்னபிற சைவ அசைவ உணவு வகைகள் , ஐஸ்க்ரீம் வெரைட்டீஸ் எல்லாம் கொட்டிக்கிடக்கும் இங்கே.

வாங்க ஒரு உலா போய் வருவோம். ஊர்சுத்த ஏத்தமாதிரி கிளைமேட்டும் இதமா 72 டிகிரி,80 டிகிரின்னு இருக்கு.


Related Posts Plugin for WordPress, Blogger...