எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
1000 கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1000 கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 மார்ச், 2016

ஆயிரத்தில் ஒருவர் நீங்கதான்.

ஆயிரத்தில் ஒருவர் நீங்கதான். அந்த ஆயிரத்தில் ஒருவரின் ஒரே ஒரு  கவிதையில் நம்மோடதும் இருக்கணும்.எடுங்க பேனாவை/லாப்டாப்பை, தட்டுங்க கவிதையை அல்லது கவுஜய. அனுப்புங்க கீழே உள்ள ஜி மெயில் முகவரிக்கு.

நாம மட்டும் பர பரன்னு அலைஞ்சா போதுமா. இன்னபிற ப்லாகர்ஸையும் ஃபேஸ்புக்கர்ஸையும் தூக்கம் இல்லாம அலைய விட வேண்டாமா. 

 நண்பர் ஷண்முகம் சுப்ரமணியம் பக்கத்தில் இருந்து இதைப் பகிர்கிறேன்.