எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வாங்க பழகலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாங்க பழகலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 ஜனவரி, 2017

வாங்க பழகலாம் – ஒரு பார்வை.


வாங்க பழகலாம் – ஒரு பார்வை.


சூரியன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல் பொதுத் தகவல் தொடர்பு அதிகமாகி தனிமனிதத் தொடர்பு அற்றுப்போய்க் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அத்யாவசியத் தேவையான மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் பழகும் பேசும் தொடர்பு கொள்ளும் கலை பற்றிப் பேசுகிறது. கிட்டத்தட்ட ஐந்து நூல்களுக்கு மேல் வெளியிட்டிருக்கும் திரு லதானந்த அவர்களின் இந்நூல் தனிமனித உறவு & தொடர்பின் ஒரு ஓபனர் என்றால் மிகையில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...