பொதுமக்களிடம் தவறாக நடக்கும்/ காயப்படுத்தும் அளவு அடிக்கும்/ துன்புறுத்தும்
போலீஸ் அதிகாரிகள் மேலும் கம்ப்ளெயிண்ட் செய்ய முடியும்.
எப்படி கம்ப்ளெயிண்ட் செய்வது.?
புகார் எழுத்து வடிவில் இருக்க வேண்டும்
அந்தப் புகார் எதைப் பற்றியது என அதற்குப் பேர் கொடுக்க வேண்டும்.
புகாரை எழுதியபின்பு வீட்டு முகவரி மற்றும் ஃபோன் நம்பரைக் கொடுக்க வேண்டும்.