எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கிழக்குப் பறவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிழக்குப் பறவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 ஜூன், 2015

கிழக்குப் பறவைகள்.

3.4.86.

4.*அறியாமைதான்
நிரப்பப்படவேண்டும்
என்றிருந்தால்
என்னுடைய குடங்கள்
காலியாகவே இருக்கட்டும்.

*கிழக்குப் பறவைகள்
மேற்கு நோக்கிப்
பறப்பதிலும்
சிறகைச் சிதைத்துக்கொள்ளும்.