எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கன்னட ஸகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கன்னட ஸகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஜூலை, 2015

கன்னட ”ஸகி “ பத்ரிக்கையில் எனது கவிதை. ”நீரின் பயணம்”. ( இருமுறை ) !!!

கன்னட ஸகியில் கவிதை.

டிசம்பர் 1 - 15 இதழ். இந்தப் புத்தகத்தில் கடைசியில் இருப்பதுதான் என்னுடைய கவிதையின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்த சகோ காளிமுத்து நல்ல தம்பி அவர்கள் புகைப்படமும் ( மேலே இருப்பவர்  ) வெளியாகி உள்ளது.அதே கவிதை முதலிலும்  சகியில் (மார்ச் 1 - 15 என நினைக்கிறேன். )வெளியாகி உள்ளது.