எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இராயர் அப்பாஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராயர் அப்பாஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின் நகைச்சுவை நூல்கள்.

சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின் நகைச்சுவை நூல்கள்.

சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின் நகைச்சுவை நூல்கள்

பீர்பாலின் நகைச்சுவைக் கதைகள்

அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையை தனது சாதுர்யப் போக்கால் நாசுக்காகச் சுட்டிக்காட்டி, எளிய மக்களின் துயருக்கு இரங்கி, மாபெரும் சக்கரவர்த்தியும் உணர்ந்து செயல்படும் வண்ணம் அமைந்தவை பீர்பால் கதைகள்.

அக்பர் பாதுஷா, அவரின் அமைச்சர் பீர்பால் இவர்களை நாம் மறக்கவே முடியாது. மகேஷ்தாஸ் என்பது இவரது இயற்பெயர். இவரைப் பற்றிய கதைகள் எல்லாம் சிரிப்பூட்டும் சிந்தனைக் கதைகள். இதை மொழி பெயர்த்தவர் திரு. ஏ. எஸ். வழித்துணை ராமன்.

Related Posts Plugin for WordPress, Blogger...