எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 செப்டம்பர், 2021

குமுதம் சிநேகிதியில் நோய் தீர்க்கும் மலர் சமையல்

 குமுதம் சிநேகிதியில் நோய் தீர்க்கும் மலர் சமையல்


26.8.2021 குமுதம் சிநேகிதி இதழுடன் வெளியான இணைப்பில் ”நோய் தீர்க்கும் மலர் சமையல்” என்னும் தலைப்பில் எனது 19 சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன.

1.தென்னம்பாளைப் பொடிமாஸ்

2.ஆவாரம்பூ கஷாயம்

3.ஆவாரம்பூ மசியல்

4.


செம்பருத்தி
டீ

5.ஃப்ளவர் சாலட்

6.முருங்கைப்பூ துவட்டல்

7.குங்குமப்பூ இனிப்பு சாதம்

8.குங்குமப்பூபால் ப்ரெட்

9.வேப்பம்பூ வெல்லப் பச்சடி


10.வேப்பம்பூ எலுமிச்சை ரசம்

11.ப்ராகோலி புலவ்

12.ப்ராகோலி சூப்

13.வாழைப்பூ பால் கூட்டு

14.வாழைப்பூ சாப்ஸ்

15.காலிஃப்ளவர் ஊறுகாய்

16.காலிஃப்ளவர் சொதி

17.ஆலு கோபி

18.கோபி பரோட்டா

19.ரோஜாப்பூ வனிலா பாயாசம்

நன்றி குமுதம் சிநேகிதி. 

2 கருத்துகள்:

  1. அடடே... பல பெயர்கள் கேள்விபப்ட்டது கூட இல்லை! பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம்!

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...