எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 செப்டம்பர், 2021

யூ ட்யூபில் 41 -50 வீடியோக்கள்.

 யூ ட்யூபில் நூல் பார்வைகளைப் பதிவேற்றி வருகிறேன். முன்னர் பதிவிட்ட நூல் பார்வைகளை எல்லாம் அமேஸானில் புத்தகமாக்கம் செய்துள்ளேன். நூல் பார்வைகளை எழுதுவதை விடப் பேசுவது எளிதாக இருப்பதால் யூ ட்யூபில் பதிவேற்றுகிறேன். பார்த்துட்டு சொல்லுங்க மக்காஸ் எப்பிடி இருக்குன்னு. 

41. கினோ - ஹருகி முரகாமி - நூல் பார்வை - தேனம்மை லெக்ஷ்மணன்.

https://www.youtube.com/watch?v=Z6G44DF7omE


42. சித்தார்த்தன் - ஹெர்மன் ஹெஸ்ஸே - நூல் பார்வை - தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=16bhW19uYqo


43. கறுப்பழகன் - அன்னா ஸிவெல் - தேனம்மை லெக்ஷ்மணன்.

https://www.youtube.com/watch?v=3zmGBf397PA&t=11s


44.குலதெய்வங்களும், சேங்கை வெட்டுதலும், புரவி எடுப்பும் - தேனம்மை லெக்ஷ்மணன்.

https://www.youtube.com/watch?v=C7h5BTUtNGM

 இது இருமுறை இடம் பெற்றுள்ளது. ஏனெனில் ஜெபக்குமார் சாரின் ( துபாய்) சித்திரை நிகழ்வுக்காக இருமுறை எடுத்தேன். அதை அப்படியே அப்லோட் செய்துள்ளேன். 

45. குலதெய்வங்களும், சேங்கை வெட்டுதலும், புரவி எடுப்பும் - தேனம்மை லெக்ஷ்மணன்.

https://www.youtube.com/watch?v=luaudWoRY0A


என் நூல் வெளியீட்டில் நிகழ்ந்த உரைகளையும் பதிந்துள்ளேன். 

46. சாதனை அரசிகள் புத்தக வெளியீட்டில் பாரதி மணி ஐயாவின் உரை

https://www.youtube.com/watch?v=YJPrncTu1EI


47. பெண் அறம் நூல் வெளியீடு, பத்ரிக்கையாளர் திரு. பகவதி திருமலை அவர்களின் உரை, தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=2PegTxOyCpU


48. 20ம் நூற்றாண்டுப் புதின ஆசிரியர்கள் பற்றிய உரை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி, தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=XBZw3g24ihI


49. CARNIVAL CELEBRATION AT DUISBERG, GERMANY, THENAMMAI LAKSHMANAN

https://www.youtube.com/watch?v=06qo6RCNjlc


புது விதமாக என் நூல் பற்றி நானே அறிமுகம் கொடுத்துள்ளேன் :)

50. #சாதனைஅரசிகள்#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ixpwBAM4INU

தொடர்ந்த வாசிப்புக்கும் ஊக்கமூட்டுதலுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி மக்காஸ். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...