எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

வெள்ளி, 26 மார்ச், 2021

அழகப்பா பல்கலையில் சிறப்பு விருந்தினராக.

 அழகப்பா பல்கலையில் டிசம்பர் 6 , 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் திரு. அய்க்கண், திரு. பழனி இராகுலதாசன் ஆகியோரோடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் சந்தர்ப்பம் அமைந்தது. பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு இராஜேந்திரன் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பில் பங்கேற்ற எங்களுக்குப் புத்தகப் பரிசும் நினைவுச்சின்னமும் வழங்கினார். எனக்குப் பன்முகப் படைப்பாளர் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். 


ஆசியான் கவிஞர் சந்திப்பிற்குப் பிறகு நான் இரண்டாம் முறையாகவும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று எனது பங்களிப்பினை அளிக்கும்படி செய்த தமிழ்ப் பண்பாட்டு உயராய்வு மைய இயக்குநர் திரு செந்தமிழ்ப் பாவை அம்மாவுக்கு எனது அன்பும் நன்றிகளும்.


துணைவேந்தர், அய்க்கண் ஐயா, பழனி ராகுலதாசன் அனைவரின் உரையும் மிகச் சிறப்பாக இருந்தன. 

இருபதாம் நூற்றாண்டுப் புதின ஆசிரியர்கள் பற்றிய நூலைத் துணைவேந்தர் வெளியிட அனைவரும் பெற்றுக் கொண்டோம். 

முன்பே என்னுரையை சவுண்ட் க்ளவுடில் போட்டு அதன் இணைப்புக் கொடுத்திருக்கிறேன். 

https://soundcloud.com/sabalaksh/thenammai-lakshmanans-speech-at-alagappa-college-on-7th-december-2018

இதை இங்கேயும் பாருங்க

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின,சிறுகதை ஆசிரியர்கள் - ஒரு பார்வை.ஆசியான் கவிஞர் சந்திப்பிற்குப் பிறகு நான் இரண்டாம் முறையாகவும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று எனது பங்களிப்பினை அளிக்கும்படி செய்த தமிழ்ப் பண்பாட்டு உயராய்வு மைய இயக்குநர் திரு செந்தமிழ்ப் பாவை அம்மாவுக்கு எனது அன்பும் நன்றிகளும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...