எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

திங்கள், 23 ஜூலை, 2018

தினத்தந்தியில் விடுதலை வேந்தர்கள்.

தினத்தந்தியில் விடுதலை வேந்தர்கள் நூல் வெளியீடு பற்றி செய்தி வந்துள்ளது.காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் ஜூலை 14 ஆம் தேதி  கொண்டாடப்பட்டபோது பட்டிமன்ற எழுத்தாளர், தேவகோட்டை சேவுகன் கல்லூரியின் பேராசிரியர் திரு பாகை கண்ணதாசன் அவர்கள் ”விடுதலை வேந்தர்கள் ” நூலை வெளியிட  காரைக்குடி ரோட்டரி பேர்ல் சங்கமத்தின் தலைவர்  திரு. நாவரசு அவர்களும், ரோட்டரி கவர்னர் திரு. முத்துக்குமார் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நூல் வெளியீடு பற்றிய விபரம் காமராஜர் பற்றிய கல்வி வளர்ச்சி நாள் விபரத்தோடு வந்துள்ளது. புத்தக வெளியீட்டையும் பதிவு செய்தமைக்கு அன்பும் நன்றியும் தினத்தந்தி. நன்றி  திருமதி கோமதி ஜெயம் மேம் & திரு பீட்டர்ராஜா சார். 

2 கருத்துகள்:

  1. நன்றி துளசி சகோ & கீத்ஸ். :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...