எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 24 ஜனவரி, 2017

தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.

1221. நாட்டு நடப்பில் ஙேஙேஙே என்று காதல் பரத் மாதிரி ஃபேஸ்புக், ப்லாக், வாட்ஸப்பில் சுற்றிக் கொண்டிருந்தால் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்று தோன்றுகிறது.

#கருத்து_கந்தசாமி_அலர்ட்.

1222. You have used an old password. If you have forgetten request for a newone ---- athusari naney use pannathatha nee een memory la vaichirukey .. Haha login problems..

1223. BAN PETA. I SUPPORT JALLIKKATTU.
#jallikkattu

1224. The real problem is talking.. I mean takling with the overwhelming situation.

#conrolllllll☹

1225. Thenammai Lakshmanan
Attended Fatima College
Lives in Hyderabad, Andhra Pradesh, India
2,484 followers|27,572,184 views

The version that you're using will be replaced soon. Click here to switch to the new Google+.


-- ஆமா இத  அடிக்கடி நியூ வெர்ஷனுக்கு மாத்தப் போறேன்னு ஏன் டார்ச்சர் கொடுக்குது கூகுள் ப்ளஸ். பழைய ஆல்பத்தை பார்க்குற மாதிரி தினம் இந்த வியூஸை பார்த்து 2 கோடியே எழுபத்தி ஐந்து லட்சம் பேர் பார்த்திருக்காங்கன்னு நான் சந்தோஷப்படுறது கூகுளுக்கே பிடிக்கலையா :)

இந்த லெட் அஸ் கோ வைத் தெரியாமத்  தட்டிடுவமோன்னு தினம் நான் தவிக்கிற தவிப்பு.. யப்பா கூகுளாத்தா விட்டுடு. பொழைச்சுப் போறேன். 

1226. வாட்ஸப்பிலேயே எல்லா அக்கப்போரும் முடிந்துவிடுவதால் ஃபேஸ்புக் போராளீகள் வாட்ஸப் (ஃபார்வேர்டு) போராளிகள் ஆகிவிட்டார்கள்.

1227. சும்மா சொன்னேன் என்பார்கள் சிலர்.. சொல்லாமலே இருந்திருக்கலாம் என மைண்ட் வாய்ஸ் கூவுவதைத் தவிர்க்க முடியவில்லை.

1228. Neenga pota aanaiyai ellam mathithomey. Engal korikkaikku sevikodukkakoda matengireengaley. Enkira veruppu varuvathai thavirka mudiyavillai tv parkumpothellam.

1229. Everyone got a sick feeling by watching the news. And bp shoot up. So avoid watching tv and watsapp fwds...

1230. பெண்கள் இப்படியும் பேசுவார்களா என அதிர்ச்சி அளித்தது அந்த வீடியோ. தெரிந்தே கேவலப்படுத்திய வார்த்தைகள். இப்படியெல்லாம் இளைய சமுதாயத்தை தரங்கெட்டதனமாக விமர்சிக்கும் அவர் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும்.
#பீட்டா_ராதாராஜன் #PETA_RADHARAJAN.

1231. தீர்ப்புகள் தாமதமாக தாமதமாக முதியவர்களுக்குக் கொந்தளிப்பு அதிகமானது.

நிகழ் வதை பார்த்து அவர்கள் உடல்நலம் சீர்கெட்டது ஏன் இந்த தாமதத் தீர்ப்பு.

#நிரந்தர_சட்டம்_தேவை.

1232. பாம்புக்குப் பல் எல்லாம் விஷம் அப்பிடிங்கிறது உண்மைதான்.

1233. சிம்பு என்ன சொல்ல வர்றார்.

#கமல் நம்பர் .2

1234. நியூஸும் சீரியல் மாதிரி வெளியாகுது.

#plight of tamilnadu. hmmm :(

1235. யாருக்கும் நேரமில்லை..

1236. சாமிபாட்டு சொல்லும்போது அம்மா, அப்பா சொல்லும் டோனில் மனசுக்குள்ள ஓடுது.. அதே ராகத்தோடு..இன்னும் மாறவேயில்லையே & மறக்கவேயில்லையே நாம்..!!!

1237. உரிய நேரத்தில் கிடைக்காத தீர்ப்பும் வெற்றியும் தோல்விக்குச் சமமே.

1238. மருந்து போட்டு பால் கறக்குற வீடியோ பார்த்தேன். காஃபி சாப்பிடுறத நினைச்சாலே கிலியா இருக்கு. :(

1239. அமரர் எஸ் பொ குறுநாவல் போட்டி முடிவுகளும், அமரர் அருண் விஜயராணி சிறுகதைப் போட்டி முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. போட்டிக்குப் படைப்பு அனுப்பியவர்கள் அக்கினிக்குஞ்சு இணையதளத்தைப் பார்க்கவும்.

நண்பர்கள் ஐஸ்வர்யனுக்கும், ரிஷான் ஷெரிஃபுக்கும் வாழ்த்துகள்.

முடிவுகளை இங்கே பார்த்துக்குங்க.

http://akkinikkunchu.com/2017/01/13/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/

http://akkinikkunchu.com/2017/01/13/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-2/ 

1240. முகநூல் நண்பர் திரு. நாராயணன் கணேசன் - முகநூல் செய்தி அனுப்பி இருந்தார்.
///அன்பு சகோதரி,
தமிழ்மணத்தில் தங்கள் அறிவிப்பு இடுகையைப் பார்த்து நான் கலந்து கொண்ட அமரர் அருண் விஜயராணி சிறுகதைப்போட்டி 2016ல் எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது. அதனால் முதல் நன்றியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.////
-- அஹா அறிவுப்பு செய்த எனக்கு பரிசில் கிடைக்காட்டியும் உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி சகோ :) 


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.

6 கருத்துகள்:

 1. தொகுத்து இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. இப்படியெல்லாம் இளைய சமுதாயத்தை தரங்கெட்டதனமாக விமர்சிக்கும் அவர் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும்.
  உண்மை மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும்

  பதிலளிநீக்கு
 3. அட...! .com என்று மாற்றி விட்டீர்கள்... இனி எந்த நாட்டவரும் எளிதாக உங்கள் தளத்தை வாசிப்பார்கள்... நன்றி...

  கொசுறு : .com என்று மாற்றியதால் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையாக மாறி உள்ளது... நீங்களும் உங்கள் வாக்கை அளிக்கலாம்...

  பதிலளிநீக்கு
 4. நல்ல தொகுப்பு அனைத்தும் ரசனைமிக்கவை! ஆம் அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்..

  பதிலளிநீக்கு
 5. நன்றி வெங்கட் சகோ

  நியாயமான கொந்தளிப்பு ஜெயக்குமார் சகோ

  நன்றி டிடி சகோ. அப்படியா.. ?!

  நன்றி துளசி சகோ. ஆம் கேட்டுட்டார்னு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...