எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 21 ஜனவரி, 2017

கோகுலத்தில் புதிய தொடர் - விடுதலை வீரர்கள்.

கோகுலத்தில் வரும் ஃபிப்ரவரியில் இருந்து ஓராண்டுக்கு ”விடுதலை வீரர்கள்” என்ற தொடர் வெளியாகிறது.

கடந்த ஓராண்டாக ”சிறார்க்கேற்ற சத்துணவு ” என்ற தலைப்பில் பன்னிரெண்டு சத்துணவுக் குறிப்புகள் இடம் பெற்றன.


குழந்தைகளுக்குத் தேவையான/மற்றும் சொல்ல வேண்டிய விஷயங்களைப் பற்றி எழுத வாய்ப்பளித்தமைக்கு கோகுலத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

புதுத் தொடர் எழுதும் அனைவருக்கும் வாழ்த்துகள். 35 ஆவது அதிரடி ஆண்டு ஆரம்பிப்பதற்கும் கோகுலத்துக்கு ஸ்பெஷல்  வாழ்த்துகள். ! நன்றி !

6 கருத்துகள்:

 1. ’விடுதலை வீரர்கள்’ என்ற தலைப்பினில் குழந்தைகளுக்காக தொடர்ச்சியாக ஓராண்டுக்குத் தாங்கள் கோகுலத்தில் எழுத இருப்பது கேட்க சந்தோஷம். பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
  தகவலுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல தொடர்!! கோகுலத்தில் தாங்கள் எழுதப் போவதற்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!! தகவலுக்கும் நன்றி சகோ/தோழி

  பதிலளிநீக்கு
 3. குழந்தைகளுக்காக ஓராண்டு தொடர் எழுதும் தங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
  சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு
 4. நன்றி விஜிகே சார்

  நன்றி துளசி சகோ

  நன்றி சரஸ் மேம்

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...