எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 ஜனவரி, 2017

உரத்த சிந்தனை - 2017 இல் உங்கள் பங்களிப்பு.

சிகரங்கள் நமக்குத் தூரமில்லை
சிறகுகள் அதுவரை ஓய்வதில்லை.

-- என்ற கேப்ஷனோடு வெளியாகவிருக்கிறது உரத்த சிந்தனையின் 33 ஆம் ஆண்டு மலர் ( 12. 3. 2017 அன்று )


சிறந்த செயல்பாட்டிற்கான விருது வழங்கும் புகைப்படத்தில் மாலன் சிவகுமார் போல பத்மா மணி மேமும் இருக்காங்க. :) அவங்கள் பன்முகத் திறமையாளர். எப்போதும் மகிழ்வளிக்கும் ஒரு கூட்டணி அவங்களோடது.

அப்புறம் முக்கியமான விஷயம். இதுல விளம்பரக் கட்டணம் அறிவிச்சிருக்காங்க. தேவையானவங்க விளம்பர அறிவிப்புக் கொடுக்கலாம்.

 இந்த சிறப்பு மலர் விற்பனையில் இருந்து கிடைக்கும் தொகையில் 50 சதவிகிதம் ஏழை மாணவ மாணவியருக்குக் கல்வித் தொகையாகவும், மிச்ச 50 சதவிகிதம் புற்று நோயாளிகளின் காப்பகமான ஸ்ரீ மாதா ட்ரஸ்ட் இல்லத்துக்கும் வழங்கப்படுது. உங்க பங்களிப்பா புத்தகத்துக்கு ஆர்டர் செய்ய இந்த விளம்பர அட்டையில் ஃபோன் நம்பர் கொடுத்துருக்காங்க. விளம்பரத்துக்கும் டிடி எடுக்க” உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் ”அப்பிடிங்க பேர கொடுத்திருக்காங்க.

வாழ்த்துகள் மலர் வெளியீட்டாளர்களுக்கும் உரத்த சிந்தனையாளர்களுக்கும், பத்மா மணி மேமுக்கும் :)  :)

33 ஆண்டாக இலக்கிய சேவை செய்துவரும் இவ்வமைப்பு வாழ்க வளமுடன் நலமுடன்.

6 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...