எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 15 மே, 2016

தாயுமானவனின் வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் எங்கெங்கும் எப்போதும் என்னோடு.

மூன்று நூல்களும் இந்தக் கோடைக்கு ஏற்ற முக்கனிகள்.


முதல் நூல் தாயுமானவள். இதில் 13 கதைகள்.







  

இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


77 கருத்துகள்:

  1. மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் மூன்று முத்தான நூல்களை ரொம்பவே ரசித்துப் படித்து விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். ஒவ்வொரு கதையைப் பற்றியும், . ஒருவரிக் கேள்விக்கான ஒரு வரி பதில் போன்று, சுருக்கமாகச் சொன்னாலும் விளக்கமாகவே விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. ஏதாவது ஒரு கதையை ஆவது இந்த மூன்று நூல்களிலிருந்தும் எடுத்து
    அதை விமர்சனக் கருத்துரை இட்டு இருக்கலாமே என்று தோன்றியது.

    இருந்தாலும், நூல்களைப் படிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது உங்கள் மதிப்பீடு.

    யாராவது அன்பளிப்பாகத் தராமலா இருக்கப்போகிறார்கள் ?

    காத்திருப்போம்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  3. ஐயாவை நன்கு அறிவோம். அவரது நூல்களை அறிமுகப்படுத்தி அவருக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளீர்கள். இனிமையான குணம், அருமையான பழகும் பாங்கு, உழைப்பைப் போற்றும் உணர்வு உள்ளிட்ட பல நற்குணங்களை அவரிடம் நான் கண்டுள்ளேன். அவருடைய பணி சிறக்க பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  4. முதலில் விஜிகே சார் பற்றி, அப்புறம் முக்கனி போன்ற அவரது மூல்று நூல்கள் பற்றி, அந்த மூன்று நூல்களின் உள்ளடக்கம் பற்றி என்று சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    விஜிகே என்றாலே எளிமை என்று அர்த்தம் என்று அவரிடமிருந்து தான் தெரிந்து கொண்டேன். அவரைப் போலவே அவரது எழுத்தும் எளிமை. எல்லோருக்கும் படிக்க சுலபமானது.. சுகமானது..

    ஒரே பதிவில் எல்லா விஷயங்களையும் பற்றி அடக்குவதற்கு எழுத்துத் திறமை வேண்டும். அந்தத் திறமை உங்களுக்கு நிறையவே இருக்கிறது.

    ஒவ்வொரு நூலிலும் உள்ள கதைகளைப் பற்றிப் படிக்கும் பொழுது, விஜிகே சார் நடத்திய-- பதிவுலகில் அந்த விமரிசனத் திருவிழா நினைவுக்கு வந்தது.

    நீங்களும் அந்தத் திருவிழாவில் கலந்து கொண்டீர்களா தெரியவில்லை. ஒருகால கலந்து கொள்ளாமல் போயிருந்தாலும் அந்தக் குறையை இங்கு நிறைவு செய்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல பகிர்வு. அவரைப்பற்றி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனையும் உண்மை. அதனுடன் இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வித்தியாசமான சிந்தனை உடையவர். புதுமையாக சிந்தித்து, புதுமைகள் செய்பவர். சிறந்த ஓவியர். அவர் ஓவியம் ஒன்றுக்குக் கிடைத்த அங்கீகாரம் மிகப் பெரிது.

    பதிலளிநீக்கு
  6. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் கதைகள் எல்லாம் படித்து இருக்கிறேன்.
    ” நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன்” கதையை தான் முதன் முதலில் படித்து கருத்து சொன்னேன், அதன் பின் அவர் வலைத்தளத்தை தொடர்ந்தேன்.
    வலைச்சரத்தில் அவர் என்னை ஆசிரியராக பணி செய்ய அழைத்த போது சாரின் ”உடம்பெல்லாம் உப்புச்சீடை ”, ”ஏமாறாதே ஏமாற்றாதே ” கதையை பகிர்ந்து கொண்டேன்.
    தாயுமானவள் கதை மிகவும் மனம் கவர்ந்த கதை. மூன்று தொகுப்பில் உள்ள கதைகளையும் படித்து இருக்கிறேன்.
    எல்லாம் மிக அருமையான கதைகள். மீண்டும் கதைகளை அவர் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    //அநேகமாக அனைத்துப் பதிவுகளிலும் அவரது பின்னூட்டம் இருக்கும். அநேக பதிவர்களை ஊக்குவித்தவர், தன்னுடைய இடுகைகளில் மட்டுமல்ல பின்னூட்டங்களிலும் ஒருவரை மதித்து உரையாடி உரிய பதில் அளிப்பவர் நம் மதிப்பிற்குரிய விஜிகே சார் அவர்கள்.//

    நீங்கள் சாரை பற்றி சொன்னது எல்லாம் உண்மை.

    கதைகளை அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள் தேனம்மை.
    வாழ்த்துக்கள், நன்றிகள்.






    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள ஹனி மேடம். வணக்கம்.

    என்னுடைய மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்களையும் ஆர்வத்துடன் படித்து சுருக்கமாகவும், சுவையாகவும் விமர்சனம் செய்து, தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளீர்கள். அதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  8. இதில் தாங்கள் குறிப்பிட்டுள்ள கதைகளில் பெரும்பான்மையானவை, முழுமையாகவும், விஸ்தாரமாகவும் என் வலைத்தளத்தினில், மேலும் மிகச் சிறப்பாக, பொருத்தமான படங்களுடன் அவ்வப்போது வெளியிடப்பட்டுள்ளன.

    இந்தத்தொகுப்பு நூலினில் வெளியிட்டுள்ளவை, பல்வேறு பத்திரிகைகளில் அந்தக்கதைகள் பிரசுரிக்கப்பட்டு அச்சினில் வெளியானபோது, அந்த பத்திரிகை இதழ் ஆசிரியர்களால் எடிட் செய்து சுருக்கப்பட்டவைகளாகும்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  9. இந்தத்தொகுப்பு நூல்களில் என் கதைகளைப்படிப்பதை விட என் வலைத்தளத்தினில் அவற்றைப் பொருத்தமான படங்களுடன் பார்த்துப் படிக்க மேலும் சுவாரஸ்யமாக இருக்கக்கூடும்.

    அதனால் பலருக்கும் பயன்படும் விதமாக அவற்றின் இணைப்புகளை இங்கு நான் வரிசையாகக் கொடுத்துள்ளேன்:

    தொகுப்பு நூல் எண்-1 [தாயுமானவள்]
    =======================================

    தாயுமானவள்
    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-24.html

    என் உயிர் தோழி
    http://gopu1949.blogspot.in/2011/12/blog-post.html

    உடம்பெல்லாம் உப்புச்சீடை
    http://gopu1949.blogspot.in/2014/02/vgk-06.html

    பொடி விஷயம்
    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html

    அஞ்சலை
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09.html

    தேடி வந்த தேவதை
    http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25.html

    சூழ்நிலை
    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-17.html

    ’எலி'ஸபத் டவர்ஸ்
    http://gopu1949.blogspot.in/2014/09/vgk-36.html

    ஏமாற்றாதே ஏமாறாதே
    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-18.html

    நன்றே செய், அதையும் இன்றே செய்
    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_9317.html

    சகுனம்
    http://gopu1949.blogspot.in/2014/08/vgk-32.html

    சூடிதார் வாங்கப் போறேன்
    http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html

    நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-14.html

    >>>>> தொடரும் >>>>>

    பதிலளிநீக்கு
  10. இந்தத்தொகுப்பு நூல்களில் என் கதைகளைப்படிப்பதை விட என் வலைத்தளத்தினில் அவற்றைப் பொருத்தமான படங்களுடன் பார்த்துப் படிக்க மேலும் சுவாரஸ்யமாக இருக்கக்கூடும். அதனால் பலருக்கும் பயன்படும் விதமாக அவற்றின் இணைப்புகளை இங்கு நான் வரிசையாகக் கொடுத்துள்ளேன்:

    சிறுகதைத் தொகுப்பு நூல் எண்-2
    [வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்]
    ======================================

    தை வெள்ளிக்கிழமை
    http://gopu1949.blogspot.in/2014/01/vgk-02_24.html

    நகரப் பேருந்தில் ஒரு கிழவி
    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_9351.html

    பல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா
    http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html

    (மாதங்களில் அவள் மார்கழி)
    காதலாவது கத்திரிக்காயாவது!
    http://gopu1949.blogspot.in/2014/02/vgk-05.html

    -=-=-=-=-=-=-=-=-

    மனிதனைத் தரிஸிக்க .......

    உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசுக்குத் தேர்வான கதை. ஆனால் என் வலைத்தளத்தினில் இதுவரை என்னால் வெளியிடப்படாத கதை.

    -=-=-=-=-=-=-=-=-

    முன்னெச்சரிக்கை முகுந்தன்
    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-20_30.html

    காலம் மாறிப்போச்சு
    http://gopu1949.blogspot.in/2011/08/1-of-2.html
    http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2_31.html

    -=-=-=-=-=-=-=-=-
    நள்ளிரவில் கற்ற தொழில் ரகசியம்
    சொந்தம்
    நம்பிக்கை

    இவை மூன்றும், என் வலைத்தளத்தினில் இதுவரை என்னால் வெளியிடப்படாத கதைகள்.
    -=-=-=-=-=-=-=-=-

    (நாங்களும் குழந்தைகளே)
    இனி துயரம் இல்லை
    http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_15.html

    (மனோவின் கனவு)
    மனசுக்குள் மத்தாப்பூ
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-2-of-4.html
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-3-of-4.html
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-4-of-4.html

    -=-=-=-=-=-=-=-=-
    வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்:

    இதுவும், என் வலைத்தளத்தினில் இதுவரை என்னால் வெளியிடப்படாத கதையாகும்.
    -=-=-=-=-=-=-=-=-

    கொட்டாவி
    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_634.html

    >>>>> தொடரும் >>>>>

    பதிலளிநீக்கு
  11. இந்தத்தொகுப்பு நூல்களில் என் கதைகளைப்படிப்பதை விட என் வலைத்தளத்தினில் அவற்றைப் பொருத்தமான படங்களுடன் பார்த்துப் படிக்க மேலும் சுவாரஸ்யமாக இருக்கக்கூடும். அதனால் பலருக்கும் பயன்படும் விதமாக அவற்றின் இணைப்புகளை இங்கு நான் வரிசையாகக் கொடுத்துள்ளேன்:

    சிறுகதைத் தொகுப்பு நூல் எண்-3
    [எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு]
    ============================================

    எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ...
    http://gopu1949.blogspot.in/2014/09/vgk-37.html

    (இலவு காத்த கிளிகள்)
    மறக்க மனம் கூடுதில்லையே.....
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

    மூக்குத்தி
    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21.html

    வடிகால்
    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22.html

    உண்மை சற்றே வெண்மை
    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12.html

    (காதல் ஓவியம்)
    ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்
    http://gopu1949.blogspot.in/2014/02/vgk-07.html

    அமுதைப் பொழியும் நிலவே
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html

    oooooooooooooo

    ’அழைப்பு’
    (முதலில் என்னால் சோகமான முடிவு கொடுத்து எழுதப்பட்ட கதை இது. என் சிறுகதைத் தொகுப்பு நூலிலும் சோகமான முடிவுடனே இன்னும் இந்தக்கதை இருக்கும்.

    வலைத்தளத்தில் நான் இதை வெளியிட்ட அடுத்த நிமிடமே, நம் மரியாதைக்குரிய திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கட்டளைக்காக .... பதிவினில் வெளியிட்ட அதனை உடனே நான் திரும்பப்பெற்றுக்கொண்டு .... அன்று ஒரே இரவோடு இரவாக சுத்தமாகத் தூக்கமின்றி, சுபமான + சுகமான முடிவுடன் முற்றிலும் என்னால் மாற்றி எழுதப்பட்ட கதை இது.)
    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.html (சுபமான முடிவுடன்)

    oooooooooooooo

    முதிர்ந்த பார்வை
    http://gopu1949.blogspot.in/2014/08/vgk-31.html

    மலரே ...... குறிஞ்சி மலரே ......
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-38.html

    பஜ்ஜின்னா பஜ்ஜிதான்
    http://gopu1949.blogspot.in/2014/09/vgk-34.html

    நாவினால் சுட்ட வடு
    http://gopu1949.blogspot.in/2014/03/vgk-11.html

    அவன் போட்ட கணக்கு
    http://gopu1949.blogspot.in/2014/07/vgk-27.html

    மடிசார் புடவை
    http://gopu1949.blogspot.in/2014/08/vgk-30.html

    யாதும் ஊரே .... யாவையும் கேளிர்
    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-23.html

    >>>>>

    பதிலளிநீக்கு
  12. நான் இதுவரை வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்பு நூல்கள் மூன்றுமே வெவ்வேறு இலக்கிய அமைப்புக்களால் பரிசுக்குத் தேர்வாகி, கெளரவித்துச் சிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். அதைப்பற்றிய அழகான படங்களுடனான என் பதிவு இதோ: http://gopu1949.blogspot.in/2011/07/4.html

    இந்த என் நூல்கள் வியாபார நோக்கம் ஏதுமின்றி ஓர் ஆத்ம திருப்திக்காக மட்டுமே, என்னால் வெளியிடப்பட்டுள்ளவை ஆகும்.

    என் சொந்தச்செலவில் ஒவ்வொரு நூலிலும் 300 பிரதிகள் வீதம், பிரசுரத்தாரிடமிருந்து நானே விலைக்கு வாங்கி, என் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், என் கையொப்பத்துடன் அன்பளிப்பாக மட்டுமே இதுவரை வழங்கியுள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அதனால் யாரும் இந்த நூலினைத்தேடி எங்கும் அலையவே வேண்டாம் எனச் சொல்லிக்கொள்கிறேன். என் படைப்புக்களைப் படிக்க விருப்பமுள்ளவர்கள் மேற்படி இணைப்புகளில், என் வலைப்பதிவினிலேயே மிகச் சுலபமாகப் படித்துக்கொள்ளலாம்.

    மீண்டும் தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஹனி மேடம்.

    என்றும் அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  13. Vgj sir viewing it from mobile. Wiill make the corrections tomorrow. 😊 tq sir . TX a lot for the links 😊

    பதிலளிநீக்கு
  14. தி.தமிழ் இளங்கோ சொன்னது…

    வாங்கோ, வணக்கம் சார்.

    //மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் மூன்று முத்தான நூல்களை //

    ஆஹா, தங்களின் முத்தான வருகைக்கும், சத்தான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார். -

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  15. sury Siva சொன்னது…

    வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

    //இருந்தாலும், நூல்களைப் படிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது உங்கள் மதிப்பீடு. //

    இவ்வாறு தூண்டப்பட்ட தங்களின் ஆவலைக்காண்பதும் கேட்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

    //யாராவது அன்பளிப்பாகத் தராமலா இருக்கப்போகிறார்கள் ? காத்திருப்போம். //

    காத்திருக்கவே வேண்டாம். தங்களுக்காகவே மேலே (மொத்தக்கதைகளில் 4-5 கதைகள் தவிர) மற்ற அனைத்துக்கும் இணைப்புகள் கொடுத்துள்ளேன். எழுச்சியுடன் வலைத்தளத்திலேயே படங்களையும் பார்த்து, கதைகளையும் படித்து மகிழலாம். - VGK

    பதிலளிநீக்கு
  16. Dr B Jambulingam சொன்னது…

    வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

    //ஐயாவை நன்கு அறிவோம். இனிமையான குணம், அருமையான பழகும் பாங்கு, உழைப்பைப் போற்றும் உணர்வு உள்ளிட்ட பல நற்குணங்களை அவரிடம் நான் கண்டுள்ளேன். அவருடைய பணி சிறக்க பாராட்டுகள். //

    ஆஹா, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா. - அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  17. ஜீவி சொன்னது…

    வாங்கோ ஸார், நமஸ்காரங்கள் + வணக்கங்கள், ஸார்.

    //விஜிகே என்றாலே எளிமை என்று அர்த்தம் என்று அவரிடமிருந்துதான் தெரிந்து கொண்டேன். அவரைப் போலவே அவரது எழுத்தும் எளிமை. எல்லோருக்கும் படிக்க சுலபமானது.. சுகமானது..//

    ஆஹா, சுலபமாகவும் சுகமாகவும் .... தன்யனானேன்.

    oooooooooooooooooooo

    //நீங்களும் அந்தத் திருவிழாவில் கலந்து கொண்டீர்களா தெரியவில்லை. //

    இல்லை. இவர்கள் நம் திருவிழாவில் நேரிடையாகக் கலந்துகொள்ளவில்லை. பரிசு பெற்றவர்களை வாழ்த்தமட்டும் அவ்வப்போது வருகை தந்திருந்தார்கள். அவ்வாறான இவர்களின் பின்னூட்டங்களில் இதோ ஒன்று:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    Thenammai Lakshmanan November 1, 2014 at 2:59 PM
    அடடா அந்த நவரத்ன மோதிரங்கள் கண்ணுக்குள்ளேயே நிக்குதே. மிஸ் பண்ணிட்டனோ. :)

    oooooooooooooooooooo

    தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஸார். - அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  18. ஸ்ரீராம். சொன்னது…

    வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

    //நல்ல பகிர்வு. அவரைப்பற்றி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனையும் உண்மை. அதனுடன் இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வித்தியாசமான சிந்தனை உடையவர். புதுமையாக சிந்தித்து, புதுமைகள் செய்பவர். சிறந்த ஓவியர். அவர் ஓவியம் ஒன்றுக்குக் கிடைத்த அங்கீகாரம் மிகப் பெரிது.//

    அடடா, இவற்றையெல்லாம் தங்கள் மூலம் கேட்க ஒரே ‘ஷை’யாக உள்ளது ஸ்ரீராம்.

    நீங்கள் இன்னும் மறக்காத அந்த சுகானுபவ அங்கீகாரப் பதிவுக்கான இணைப்பு இதோ:
    http://gopu1949.blogspot.in/2013/04/9.html

    மிக்க நன்றி, ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  19. அழகான, விரிவான விமரிசனங்கள் அடங்கிய தொகுப்பு!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  20. கோமதி அரசு சொன்னது…

    வாங்கோ மேடம், வணக்கம்.

    //வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் கதைகள் எல்லாம் படித்து இருக்கிறேன்.
    ”நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன்” கதையை தான் முதன் முதலில் படித்து கருத்து சொன்னேன், அதன் பின் அவர் வலைத்தளத்தை தொடர்ந்தேன்.//

    மிகவும் சந்தோஷம். :)

    //வலைச்சரத்தில் அவர் என்னை ஆசிரியராக பணி செய்ய அழைத்த போது சாரின் ”உடம்பெல்லாம் உப்புச்சீடை ”, ”ஏமாறாதே ஏமாற்றாதே ” கதையை பகிர்ந்து கொண்டேன்.//

    மிக்க மகிழ்ச்சி. மறக்க முடியாத நாட்கள் அவை. :)

    //தாயுமானவள் கதை மிகவும் மனம் கவர்ந்த கதை. மூன்று தொகுப்பில் உள்ள கதைகளையும் படித்து இருக்கிறேன். எல்லாம் மிக அருமையான கதைகள்.//

    ரொம்ப ரொம்ப சந்தோஷம், மேடம். தாங்கள் என்னுடைய பெரும்பாலான பதிவுகளுக்கு வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள்.

    //மீண்டும் கதைகளை அவர் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், கடைசியில் வைத்துள்ள கோரிக்கைக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  21. அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

    வாங்கோ நண்பரே, வணக்கம். நலம்தானே !

    //அழகான, விரிவான விமரிசனங்கள் அடங்கிய தொகுப்பு! நன்றி!//

    மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, நண்பா. - அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  22. அன்புள்ளம் கொண்ட கோபு மாமாவின் புத்தகங்களை அருமையாக விமர்சித்து, சிறப்பித்து உள்ளமைக்கு , வாழ்த்துக்கள் அக்கா. கோபு மாமாவிற்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள். மென்மேலும் வெற்றி சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. சிறப்பான பகிர்வு. மூன்று நூல்களையும் நானும் படித்து ரசித்திருக்கிறேன் என்பதால் முக்கனிகளின் சுவையை கூடுதலாக உணர்ந்து கொள்ள முடிந்தது. நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  24. இதில் உள்ள தொகுப்பில் சில கதைகளைப் படித்திருக்கிறேன். என்றாலும் திரு வைகோ அவர்கள் தேர்ந்த எழுத்தாளர் என்பதில் ஐயமில்லை. உங்கள் விமரிசனமும் சிறப்பாக உள்ளது. இருவருக்கும் என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. வைகோ சாரைப்பற்றியும் அவர்தம் நூல்கள் பற்றியும் அருமையான அலசல் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  26. இந்த புத்தகங்களில் உள்ளக் கதைகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நான் படித்திருக்கிறேன். மிகவும் அருமையான கதைகள்.அவைப் புத்த்கமாக வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி. கோபு சார் மேலும் இது போன்றக் கதைகள் எழுதி இன்னும் பலப்பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள்.
    புத்தகங்களைப் பற்றி பதிவிட்டதற்கு தேனம்மை மேடம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல.
    வாழ்த்துக்கள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  27. தி.தமிழ் இளங்கோ சொன்னது…

    //மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் மூன்று முத்தான நூல்களை ரொம்பவே ரசித்துப் படித்து விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். ஒவ்வொரு கதையைப் பற்றியும், . ஒருவரிக் கேள்விக்கான ஒரு வரி பதில் போன்று, சுருக்கமாகச் சொன்னாலும் விளக்கமாகவே விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்..//

    அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ சார், வணக்கம்.

    என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூலான ’எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு’ என்ற நூலினில் உள்ள 15 சிறுகதைகளில் ஏதோ ஒரு 6 சிறுகதைகளை
    தாங்கள் ஏற்கனவே விரிவாக விமர்சனம் செய்து சிறப்பித்திருந்தீர்கள்.

    இன்று நான் அதனை மீண்டும் இந்தக் கீழ்க்கண்ட இணைப்பில் படித்து மகிழ்ந்தேன்.

    http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_10.html

    தங்களுக்கு மீண்டும் என் அன்பு நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  28. கோபு சாரின் மூன்று நூல்களின் விமர்சனத்தை ஒரே பதிவில் அடக்க ஜீவி சார் சொன்னது போல் அசாத்திய எழுத்துத்திறமை வேண்டும். ஒவ்வொரு கதையையும் ஒருவரியில் அடக்குவது சாதாரணமான காரியமில்லை. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் உங்களிடம் நிறையவே இருக்கிறது. பாராட்டுக்கள் தேன்! கோபு சாரின் கதைகள் சிலவற்றை விமர்சனப்போட்டிக்காக வாசித்துள்ளேன். நகைச்சுவை கலந்து அவர் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். விட்டுப்போன கதைகள் முழுவதையும் படித்துவிட்டு நானும் எழுத நினைத்திருக்கிறேன். நேரங்கிடைக்கும் போது கண்டிப்பாக செய்வேன். அதற்கான சுட்டிகளை கோபு சாரே இங்குக் கொடுத்துவிட்டார். பாராட்டுக்கள் தேன்! நூல்களின் ஆசிரியர் கோபு சாருக்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  29. Chitra சொன்னது…

    வாங்கோ சித்ரா, நலம் தானே ! வணக்கம்மா.

    //அன்புள்ளம் கொண்ட கோபு மாமாவின் புத்தகங்களை அருமையாக விமர்சித்து, சிறப்பித்து உள்ளமைக்கு , வாழ்த்துக்கள் அக்கா. கோபு மாமாவிற்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள். மென்மேலும் வெற்றி சிறக்க வாழ்த்துக்கள்.//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சித்ரா.

    பிரியமுள்ள கோபு மாமா

    பதிலளிநீக்கு
  30. வெங்கட் நாகராஜ் சொன்னது…

    வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

    //சிறப்பான பகிர்வு. மூன்று நூல்களையும் நானும் படித்து ரசித்திருக்கிறேன் என்பதால் முக்கனிகளின் சுவையை கூடுதலாக உணர்ந்து கொள்ள முடிந்தது. நன்றி சகோ.//

    மிக்க மகிழ்ச்சி வெங்கட்ஜி. தங்களின் அன்பான வருகைக்கும் முக்கனி போன்ற கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK

    >>>>>

    பதிலளிநீக்கு
  31. Geetha Sambasivam சொன்னது…

    வாங்கோ மேடம், வணக்கம்.

    //இதில் உள்ள தொகுப்பில் சில கதைகளைப் படித்திருக்கிறேன். என்றாலும் திரு வைகோ அவர்கள் தேர்ந்த எழுத்தாளர் என்பதில் ஐயமில்லை. உங்கள் விமரிசனமும் சிறப்பாக உள்ளது. இருவருக்கும் என் வாழ்த்துகள்.//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  32. ஷைலஜா சொன்னது…

    //வைகோ சாரைப்பற்றியும் அவர்தம் நூல்கள் பற்றியும் அருமையான அலசல் பாராட்டுக்கள்//

    வாங்கோ மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். - VGK

    பதிலளிநீக்கு
  33. rajalakshmi paramasivam சொன்னது…

    வாங்கோ மேடம், வணக்கம்.

    //இந்த புத்தகங்களில் உள்ளக் கதைகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நான் படித்திருக்கிறேன். மிகவும் அருமையான கதைகள்.//

    மிக்க மகிழ்ச்சி மேடம். :) ஆமாம். தாங்கள் என் கதைகள் பலவற்றைப்படித்து அவ்வப்போது கருத்தளித்து ஊக்கமளித்துள்ளீர்கள்.

    //அவைப் புத்தகமாக வெளிவந்ததில் மிக்க மகிழ்ச்சி.//

    இந்தப்புத்தகங்களெல்லாம் வெளியாகி 5-6 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது மேடம். மிகவும் பிஸியான நம் ஹனி மேடத்திற்கு இவற்றைப்படிக்க இப்போதுதான் கொஞ்சம் நேரமும் வாய்ப்பும் கிடைத்துள்ளன. :)

    //கோபு சார் மேலும் இது போன்றக் கதைகள் எழுதி இன்னும் பலப்பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள்.//

    உற்சாகமூட்டும் தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி, மேடம்.

    //புத்தகங்களைப் பற்றி பதிவிட்டதற்கு தேனம்மை மேடம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல. வாழ்த்துக்கள் கோபு சார்./

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  34. ஞா. கலையரசி சொன்னது…

    வாங்கோ மேடம், வணக்கம் மேடம்.

    //கோபு சாரின் மூன்று நூல்களின் விமர்சனத்தை ஒரே பதிவில் அடக்க ஜீவி சார் சொன்னது போல் அசாத்திய எழுத்துத்திறமை வேண்டும். ஒவ்வொரு கதையையும் ஒருவரியில் அடக்குவது சாதாரணமான காரியமில்லை. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் உங்களிடம் நிறையவே இருக்கிறது. பாராட்டுக்கள் தேன்!//

    அவர்கள் ’தேன்’ அல்லவா. அதனால் ஒரேயடியாகத் திகட்டாமல் இருக்க வேண்டி, ஒருவேளை, சொட்டுச்சொட்டாக எடுத்துச்சொல்லி, இங்கு பருக அளித்திருப்பார்களோ! :)

    //கோபு சாரின் கதைகள் சிலவற்றை விமர்சனப்போட்டிக்காக வாசித்துள்ளேன். நகைச்சுவை கலந்து அவர் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.//

    என் நகைச்சுவையை ரஸித்துப் படிக்கும் தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம். :)

    //விட்டுப்போன கதைகள் முழுவதையும் படித்துவிட்டு நானும் எழுத நினைத்திருக்கிறேன். நேரங்கிடைக்கும் போது கண்டிப்பாக செய்வேன்.//

    ஆஹா, என்னே என் பாக்யம்! தன்யனானேன்.

    //அதற்கான சுட்டிகளை கோபு சாரே இங்குக் கொடுத்துவிட்டார். பாராட்டுக்கள் தேன்! நூல்களின் ஆசிரியர் கோபு சாருக்கும் பாராட்டுக்கள்!//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான, விஸ்தாரமான, ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    நன்றியுடன் கோபு

    பதிலளிநீக்கு
  35. " தாயுமானவள் ' என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய கதை.
    சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்.
    மென்மேலும் தொடரட்டும், சாதனைகள் !
    சாதனயாளரின் சாதனைகளை, ஒரு வரி விமர்சனத்துடன், " சும்மா"
    அறிமுகப்படுத்திய வித, மிக மிக அருமை ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  36. G Perumal Chettiar சொன்னது…

    வாங்கோ சார், வணக்கம் சார்.

    //" தாயுமானவள் ' என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய கதை.//

    இதைப்பற்றி என்னிடம் கதை கதையாக மெயிலில் சொல்லியிருந்தீர்கள். நன்றாக எனக்கு இன்னும் என் நினைவினில் உள்ளன.

    //சாதனையாளருக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் தொடரட்டும், சாதனைகள்!//

    மிக்க மகிழ்ச்சி, சார்.

    //சாதனையாளரின் சாதனைகளை, ஒரு வரி விமர்சனத்துடன், " சும்மா"
    அறிமுகப்படுத்திய விதம், மிக மிக அருமை ! வாழ்த்துக்கள் !//

    தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

    ஆமாம். இதில் ‘சும்மா’வின் சாதனைகளும் சும்மா இல்லைதான் சார். :)))))

    பதிலளிநீக்கு
  37. எங்கட குருஜியோட பதிவுகள் பத்தி ஹனி மேடம் அளகா சொல்லினீங்க.... இந்த கதைலா நா கூட படிச்சுபோட்டேன்லா... பின்னூட்ட போட்டில கலந்து கிட்டு வெரசா கெலிக்கோணமின்னு அவசரமா படிச்சு போட்டேன்லா... மனசுல நிக்கல... மறுக்கா ஒருமட்டம் படிச்சு போடுவன்லா........... அம்மிக்கு கோட குருஜி கதைனா ரொம்ப இஸ்டம்

    பதிலளிநீக்கு
  38. கோபூஜி..... உங்க பதிவு எதுவுமே படிச்சதில்ல இப்ப ஒரு ரெண்டு மாசமாதானே உங்க கூட பழக்கம்.. இனிமேல ஒன்னொன்னா படிச்சு பாக்கணும் ஹனிமேடம் ரொம்ப சிறப்பா பகிர்ந்து கொண்டிருக்காங்க.. பின்னூட்டத்திலயும் நிறைய பேரு நிறைய விஷயம் சொல்லி இர்க்காங்க.. நானும் கோபூஜி யோட ஃப்ரெண்ட் ஸர்க்கிளில் இருக்கேன்னு ரொம்ப பெருமையாவும் சந்தோஷமாகவும் இருக்கு...

    பதிலளிநீக்கு
  39. அந்த சமயத்துல என்கிட்ட கம்ப்யூட்டர் இருந்தது.. தாயுமானவள் மற்ற கதைகளுக்கும் நிறையவே பின்னூட்டங்கள் கொடுத்திருப்பது இப்போதுகூட நினைவில் இருக்கு.... பூக்கடைக்கே விளம்பரமா.........கிருஷ்ஜி யோட திறமைகளை ஒரே பதிவில் அடக்கிவிட முடியுமா.. ஆனாலும் ஹனி மேடம் முதல் அடி எடுத்து வச்சிருக்காங்க... நாம ஒவ்வொருவராக தொடரலாம்னுதான் தோணுது..

    பதிலளிநீக்கு
  40. mru சொன்னது…

    வாம்மா ..... மின்னலு முருகு, வணக்கம்.

    //எங்கட குருஜியோட பதிவுகள் பத்தி ஹனி மேடம் அளகா சொல்லினீங்க....//

    ஹனி மேடம், எது சொன்னாலும் ’சும்மா’ அழகாத்தான் சொல்லுவாங்க. மேலும் தேன் போல ருசியோ ருசியாத்தான் சொல்லுவாங்க. :)

    //இந்த கதைலா நா கூட படிச்சுபோட்டேன்லா...//

    அப்படியா? இதைக்கேட்க எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது, முருகு.

    //பின்னூட்ட போட்டில கலந்து கிட்டு வெரசா கெலிக்கோணமின்னு அவசரமா படிச்சு போட்டேன்லா...//

    அதானே பார்த்தேன் ! எப்படியோ ஒருவழியாக கெலிச்சுட்டீங்களே முருகு! http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_21.html

    //மனசுல நிக்கல...//

    உங்க மனசே இப்போ உங்களிடம் இல்லையே; பிறகு அது எப்படி மனசுல நிக்கும்?

    //மறுக்கா ஒருமட்டம் படிச்சு போடுவன்லா........... அம்மிக்கு கோட குருஜி கதைனா ரொம்ப இஸ்டம்//

    இன்னும் 45 நாட்களுக்குள் ஏதேனும் மறுக்கா கொஞ்சம் படிச்சாத்தான் உண்டு. நிக்காஹ் முடிந்ததும் படிக்க வேறு எவ்வளவோ புதிய புதிய சமாச்சாரங்கள் குவிந்து விடுமாக்கும். :)

    மின்னலின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் முருகு. உங்கட அம்மியை நான் மிகவும் விசாரித்ததாகச் சொல்லுங்க.

    பிரியமுள்ள
    குருஜி கோபு

    பதிலளிநீக்கு
  41. சிப்பிக்குள் முத்து. சொன்னது…

    வாங்கோ முன்னா, வணக்கம்மா. நம் முன்னா பார்க் ஃப்ரண்ட்ஸ் எல்லோரையும் சேர்த்து ஒன்றாக இழுத்துக்கொண்டு இங்கு வந்துட்டீங்க போலிருக்கு. மிக்க மகிழ்ச்சி. :)

    //கோபூஜி..... உங்க பதிவு எதுவுமே படிச்சதில்ல.//

    அதனால் பரவாயில்லை. மெதுவாப் படிச்சாப்போச்சு. தாங்கள் முன்பே என்னிடம் கேட்டிருந்த இணைப்புகள் அனைத்தையும் இந்த மாத இறுதியில் அனுப்பி வைக்கிறேன். வேறு ஒருவரும் மிகவும் ஆசையுடன் என்னிடம் கேட்டுள்ளார்கள். இருவருக்கும் சேர்த்தே அனுப்பலாம் என்று நினைத்துள்ளேன்.

    //இப்ப ஒரு ரெண்டு மாசமாதானே உங்க கூட பழக்கம்..//

    அதற்குள் இரண்டு மாமாங்கமே ஆனதுபோல, நமக்குள் என்ன ஒரு நெருக்கம் பாருங்கோ :))))) (ஒரு மாமாங்கம் = 12 வருடங்கள்)

    //இனிமேல ஒன்னொன்னா படிச்சு பாக்கணும்.//

    சந்தோஷம். அப்படியே செய்யுங்கோ. அனைத்தையும் படித்து முடிப்பதற்குள் உங்களுக்கும் (நமது மின்னலு முருகு போலவே) நிக்காஹ் நெருங்கி வந்துவிடும். அது என் கதைகளின் ராசி மட்டுமல்ல, என் மனம் நிறைந்த ஆசிகளும் கூடவே. :)

    //ஹனிமேடம் ரொம்ப சிறப்பா பகிர்ந்து கொண்டிருக்காங்க..//

    அவர்கள் என்னைப்போல மிகச் சாதாரண பதிவர் மட்டுமல்ல. வலையுலகம் தாண்டி பல்வேறு சாதனைகள் செய்துள்ள மிகப்பிரபலமான பெண்மணியாகும். அவர் ஓர் பிரபல ‘சாதனை அரசி’ என்றே நாம் அடித்துச் சொல்லலாம்.

    //பின்னூட்டத்திலயும் நிறைய பேரு நிறைய விஷயம் சொல்லி இருக்காங்க..//

    பின்னூட்டத்திலேயும் நிறைய பேரு ’பின்னிப் பெடலெடுத்துள்ளார்கள்’ எனச் சொல்கிறீர்களோ! இருக்கலாம். இருக்கலாம். எல்லோரும் என்னிடம் மிகவும் அன்பானவர்கள் ...... உங்களைப்போலவே.

    //நானும் கோபூஜி யோட ஃப்ரெண்ட் ஸர்க்கிளில் இருக்கேன்னு ரொம்ப பெருமையாவும் சந்தோஷமாகவும் இருக்கு...//

    ஆஹா, மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், முன்னாக்குட்டி.

    பிரியமுள்ள
    கோபூஜி

    பதிலளிநீக்கு
  42. பூந்தளிர் சொன்னது…

    அடேடே ..... வாங்கோ ..... பூந்தளிர். வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா?

    உங்களை இங்கு அதிசயமாகக் காண, மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    ‘பூங்கதவே .... தாழ் திறவாய்’ என்ற அருமையான பாடலும் உடனே என் நினைவுக்கு வருகிறது. :)

    //அந்த சமயத்துல என்கிட்ட கம்ப்யூட்டர் இருந்தது.. தாயுமானவள் மற்ற கதைகளுக்கும் நிறையவே பின்னூட்டங்கள் கொடுத்திருப்பது இப்போதுகூட நினைவில் இருக்கு....//

    உண்மையிலேயே 2013ம் ஆண்டு ..... அது ஒரு பொற்காலம். ஏராளமாகவும் தாராளமாகவும் எனக்குத் தாங்கள் நிறைய + மிக நீண்ண்ண்ண்ட பின்னூட்டங்களாகக் கொடுத்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருந்தீர்கள். அதன்பிறகு வெகுநாட்கள் (சுமார் இரண்டு ஆண்டுகள்) காணாமல் போயிருந்த புதையல் மீண்டும் 2015-இல், கம்ப்யூட்டர் இல்லாவிட்டாலும்கூட, தன் அலைபேசியுடன் மீண்டும் எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

    //பூக்கடைக்கே விளம்பரமா.........கிருஷ்ஜி யோட திறமைகளை ஒரே பதிவில் அடக்கிவிட முடியுமா..//

    அடாடா, தன்யனானேன். பள்ளியில் தமிழ்பாடம் படிக்க வாய்ப்பே இல்லாமல், வட இந்தியாவில் படித்துள்ள தாங்கள், இவ்வாறெல்லாம் தமிழில் எழுதுவதைப் பார்க்க, பூக்கடைக்குள் நுழைந்தது போல, எனக்கு மிகுந்த மணமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. :)

    //ஆனாலும் ஹனி மேடம் முதல் அடி எடுத்து வச்சிருக்காங்க... நாம ஒவ்வொருவராக தொடரலாம்னுதான் தோணுது..//

    ஹைய்ய்ய்ய்ய்ய்ய்யோ ..... எவ்ளோ ஆசை; என்னவெல்லாமோ புதுசு புதுசாச் சொல்றீங்கோ. எனினும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பிரியமுள்ள
    கிருஷ்

    பதிலளிநீக்கு
  43. oooooooooooo

    Mail Message received at 17.54 Hrs. on 17.05.2016 from Mrs. Pattu Raj (Vetrimagal) https://plus.google.com/118390394311316933454/posts

    Hello Sir,

    I am so glad to read Thenammai ji's post on your books. She has rightly said about you, which we all agree. A fine appreciation which is felt by all your blog friends.

    May you continue to collect good friends in the blog world ..

    Namaskaram - Pattu - Sent from my iPhone

    oooooooooooo

    அன்புள்ள பட்டு மாமி, வாங்கோ, வணக்கம். செளக்யமா இருக்கேளா? உங்களைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு.

    இந்த நம் தேனம்மை மேடமும் தங்கள் ஊரான ஹைதராபாத் + சென்னை + காரைக்குடி ஆகிய இடங்களில் மாறி மாறிப் போய் ஆங்காங்கே சில மாதங்கள் வசித்து வருபவர்தான்.

    தங்களின் அபூர்வமான மெயிலுக்கும், மகிழ்ச்சிக்கும், பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், பட்டு மாமி.

    பிரியத்துடன் கோபு

    பதிலளிநீக்கு

  44. ஆஹா, குழந்தையைப் போன்ற சுபாவம் உள்ளவர் நீங்களே ஜோராச் சொல்லிட்டீங்க, மேம்.

    அவர் நமக்கு அளிக்கும் பின்னூட்டங்களும், நம் பின்னூட்டங்களுக்கு அவரின் பதில்களும் மிகவும் அசத்தலாக இருக்கும். எல்லோரையும் அரவணைத்துச் செல்வதில் அவருக்கு இணை அவரேதான்

    2014 + 2015 ஆண்டுகளில், ஏராளமாகத் தன் கைப்பணத்தைச் செலவு செய்து நிறைய போட்டிகள் நடத்தி மிகப்பெரிய சரித்திர சாதனையல்லவா நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

    அவரைப்பற்றியும், அவரின் நகைச்சுவை உணர்வுகள் பற்றியும் இன்னும் பலவற்றை நாம் பெருமையாகப் புகழ்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்தான்.

    அவரின் வலைத்தளத்தில், நானும் அவரின் பல கதைகளைப் படித்து மகிழ்ந்துள்ளேன். பின்னூட்டமிட்டுள்ளேன்.

    குழந்தை குணங்கள் கொண்ட அவரின், சிறுகதைத் தொகுப்பு நூல்கள் பற்றிய அசத்தலான, சுருக்கமான, சுவையான விமர்சனப் பகிர்வுக்கு நன்றிகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  45. ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

    வாங்கோ ஆச்சி, வணக்கம்மா. நல்லா செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா ஆச்சி? உங்கள் வீட்டுக்காரர், குழந்தைகள் அம்ருதா + யக்சிதாஸ்ரீ இருவரும் நலமா ஆச்சி? உங்களைக் குடும்பத்தோடு நான் பார்த்து ரொம்ப நாட்கள் ஆச்சு.

    இருப்பினும் இன்றும் பசுமையான நினைவுகளில் அவை உள்ளன ..... இதோ இந்த என் பதிவுகளின் மூலம்:

    http://gopu1949.blogspot.in/2014/06/blog-post_3053.html
    http://gopu1949.blogspot.in/2015/01/20.html

    //ஆஹா, குழந்தையைப் போன்ற சுபாவம் உள்ளவர் நீங்களே ஜோராச் சொல்லிட்டீங்க, மேம்.//

    :))))) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    http://gopu1949.blogspot.in/2012/03/1.html ஏனோ இந்த என் மேற்படி பதிவின் மிகச்சிறிய முதல் நான்கு பாராக்கள் என் நினைவுக்கு வந்தன. குழந்தையாகவே மாறி எனக்குள் நான் மீண்டும் சிரித்துக்கொண்டேன். :)

    //அவர் நமக்கு அளிக்கும் பின்னூட்டங்களும், நம் பின்னூட்டங்களுக்கு அவரின் பதில்களும் மிகவும் அசத்தலாக இருக்கும். எல்லோரையும் அரவணைத்துச் செல்வதில் அவருக்கு இணை அவரேதான்.//

    மிகவும் சந்தோஷம் ஆச்சி. ஏதோ என்னால் முடிந்தது அவ்வளவுதான் .... ஆச்சி. அதற்கு மனம் இருந்தால் போதுமே ..... பணம் வேண்டியது இல்லை அல்லவா!

    //2014 + 2015 ஆண்டுகளில், ஏராளமாகத் தன் கைப்பணத்தைச் செலவு செய்து நிறைய போட்டிகள் நடத்தி மிகப்பெரிய சரித்திர சாதனையல்லவா நிகழ்த்தி அசத்தியுள்ளார்.//

    மேற்படி ஆண்டுகளில் என் வலைப்பக்கமே தாங்கள் அதிகமாக வருகை தராவிட்டாலும்கூட, இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்து சொல்லியுள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..... ஆச்சி.

    //அவரைப்பற்றியும், அவரின் நகைச்சுவை உணர்வுகள் பற்றியும் இன்னும் பலவற்றை நாம் பெருமையாகப் புகழ்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்தான். //

    ஆஹா, இவ்வாறு என்னென்னவோ சொல்லி என்னை அப்படியேப் புல்லரிக்க வைத்துள்ளீர்கள் ..... ஆச்சி. [சீப்பும் கையுமாக இப்போது நான் :) ]

    //அவரின் வலைத்தளத்தில், நானும் அவரின் பல கதைகளைப் படித்து மகிழ்ந்துள்ளேன். பின்னூட்டமிட்டுள்ளேன்.//

    அது ஒரு பொற்காலம். 2011+2012 என எனக்கு ஞாபகம். :)))))

    //குழந்தை குணங்கள் கொண்ட அவரின், சிறுகதைத் தொகுப்பு நூல்கள் பற்றிய அசத்தலான, சுருக்கமான, சுவையான விமர்சனப் பகிர்வுக்கு நன்றிகள் மேடம்.//

    தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், குழந்தை குணங்களைக் கொஞ்சி மகிழ்ந்து பாராட்டிச் சொல்லியுள்ள அன்பான / பண்பான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் .... ஆச்சி.

    அம்பாள் பரமேஸ்வரியே இன்று நேரில் வந்து, இங்கு எனக்குக் காட்சியளித்தது, நான் செய்த மிகப்பெரிய பாக்யமாகும். :))))))

    பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு
  46. தேனக்காவ் அருமையான தொகுப்பு ..கோபு அண்ணாவின் கதைகள் அனைத்துமே எனக்கு பிடிக்கும் என்றாலும் எப்பவும் உப்புசீடைக்கு தனி இடம் வைச்சிருக்கேன் ..அவரைப்பற்றி நீங்க குறிப்பிட்டவை அனைத்துமே உண்மை ..அந்த தொளதொள அலிபாபா சுடிதார் இப்போ மறுபடி பேஷன் இங்கே :) பாட்டியாலா சல்வார் (patiala salwar ) dhoti salwar கூட மறுபடி வந்தாச்சி :)..

    பதிலளிநீக்கு
  47. Angelin சொன்னது…

    வாங்கோ ஏஞ்சலின். வணக்கம். இங்கு இன்று தேவதையின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது. :)

    //தேனக்காவ் அருமையான தொகுப்பு ..//

    ’தேனக்காவ்’ என்ற ஸ்வாதீனமான தங்களின் அழைப்பே தனிச்சிறப்பாக உள்ளது. எனக்கு அது மிகவும் பிடித்துள்ளது :)

    //கோபு அண்ணாவின் கதைகள் அனைத்துமே எனக்கு பிடிக்கும்..//

    மிக்க மகிழ்ச்சி. 2011 + 2012 என்னுடைய பல பதிவுகளில் தங்களின் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. நான் பதிவிட ஆரம்பித்த நாட்களில் (வருடங்களில்) எனக்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுத்துள்ள ஒருசில முக்கியமானவர்களில் தாங்களும் ஒருவர் என்பதை என்னால் என்றும் மறக்கவே இயலாது.

    //என்றாலும் எப்பவும் உப்புசீடைக்கு தனி இடம் வைச்சிருக்கேன் ..//

    உப்புச்சீடை காரசாரமாக கரகரப்பாக சாப்பிட ஜோராக இருக்குமே ..... தங்களுக்கு மிகவும் பிடித்தமான நேத்திரங்காய் சிப்ஸ் போலவே :)

    //அவரைப்பற்றி நீங்க குறிப்பிட்டவை அனைத்துமே உண்மை ..//

    :) மிகவும் சந்தோஷம் ...... உண்மையிலேயே :)

    //அந்த தொளதொள அலிபாபா சுடிதார் இப்போ மறுபடி பேஷன் இங்கே :) பாட்டியாலா சல்வார் (patiala salwar ) dhoti salwar கூட மறுபடி வந்தாச்சி :)..//

    :)))))))))))))))))))

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    என்றும் பிரியமுள்ள
    கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
  48. பிறரை உற்சாகப்படுத்துவதில் திரு. வைகோ அண்ணா அவர்களுக்கு நிகர் அவரே,. வலையுலகப் பிதாமகர் என்பது பொருத்தமே.. விமர்சனப் போட்டிகள் நடத்தி பரிசுகளை வாரி வழங்கி மகிழ்ந்தவர்.. அன்னாரது சிறுகதைகளை விமர்சனம் செய்வது என்பது தேனில் நனைந்த பலாச்சுளை போல.. நல்ல நடையில் விமர்சனம்.. இணைப்புகள் இருப்பதால் நிச்சயம் வாசித்து மகிழ்வேன்.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  49. இந்த பதிவு இப்பதான் பாக்க முடிந்தது.. பதிவுலகில் கோபால் ஸ்டாரின் பிரபல எழுத்துகளை நாம் அனைவருமே ஸ்வாசித்து ரசித்திருக்கிறொம்.. கோபால் ஸார் னு டைப் பண்ணினா அது ஸ்டார்னு டைப் ஆகுது......))) அதுவும் சரிதானே...ஹனி மேடம் ரொம்ப நல்லா சொல்லி இருக்காங்க..சமுத்திர நீரை குடத்துக்குள் அடைத்தது போல... நிறைய பேர் இந்த பதிவைத் தொடரலாம்னுதான்.ஆசை.......

    பதிலளிநீக்கு
  50. திரு.கோபாலகிருஷ்ணன் அவர்களின் கதைகள், அவர்நடத்திய பரிசுப்போட்டிகளின்போது, விடாது தொடர்ந்து படித்து ரஸித்திருக்கிறேன். சிறியதாகவாவது பின்னூட்டங்களும் கொடுத்திருப்பேன். ஸகலகலா வல்லவர். அவரைப்பற்றி, புத்தகங்களைப்பற்றி எழுதி இருப்பது நல்ல கருத்துரை. உங்களின் கட்டுரை படித்து மிக்க ஸந்தோஷம். படிக்கப்,படிக்க ரஸிக்கும்படியான கதைகள். இன்னும் நிறைய அவர் எழுத வேண்டும். நாமும் ரஸிக்க வேண்டும். நன்றி அன்புடன்

    பதிலளிநீக்கு
  51. துரை செல்வராஜூ சொன்னது…

    வாங்கோ பிரதர், வணக்கம்.

    //பிறரை உற்சாகப்படுத்துவதில் திரு. வைகோ அண்ணா அவர்களுக்கு நிகர் அவரே,. வலையுலகப் பிதாமகர் என்பது பொருத்தமே.. விமர்சனப் போட்டிகள் நடத்தி பரிசுகளை வாரி வழங்கி மகிழ்ந்தவர்.. அன்னாரது சிறுகதைகளை விமர்சனம் செய்வது என்பது தேனில் நனைந்த பலாச்சுளை போல.. //

    ஆஹா, மிக்க மகிழ்ச்சி. இவற்றையெல்லாம் தங்கள் மூலம் இங்கு நான் கேட்க மிகவும் தன்யனானேன்.

    //நல்ல நடையில் விமர்சனம்.. இணைப்புகள் இருப்பதால் நிச்சயம் வாசித்து மகிழ்வேன்.. வாழ்க நலம்..//

    தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - என்றும் அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  52. ஸ்ரத்தா, ஸபுரி... சொன்னது…

    வாங்கோ, வணக்கம்.

    //இந்த பதிவு இப்பதான் பாக்க முடிந்தது..//

    அதனால் என்ன? இப்போதாவது பார்த்தீர்களே, மிக்க மகிழ்ச்சிதான்.

    //பதிவுலகில் கோபால் ஸ்டாரின் பிரபல எழுத்துகளை நாம் அனைவருமே ஸ்வாசித்து ரசித்திருக்கிறொம்..//

    நான் வலையுலகில் எழுத ஆரம்பித்த முதல் வருடமான 2011 லேயே, என் வலைத்தளம், என் வேறொரு நண்பியால் (ஆச்சி என்ற என் எழுத்துக்களின் ரஸிகையால் - http://gopu1949.blogspot.in/2014/06/blog-post_3053.html &
    http://gopu1949.blogspot.in/2015/01/20.html) தமிழ்மணத்தில் இணைத்து உதவப்பட்ட ஆறே மாதத்திலேயே, தமிழ்மண நிர்வாகம், தமிழ்மணத்தில் என்னை, ஒருவாரம் (07.11.2011 to 13.11.2011) ஸ்டார் பதிவராக்கி சிறப்பித்து கெளரவித்திருந்தது.

    அந்த ஒரு வாரத்தில் நான் தினமும் நான்கு பதிவுகள் வீதம் மொத்தம் 28 பதிவுகள் வெளியிட்டு, தமிழ்மணச் சரித்திரத்திலேயே இல்லாததோர் சரித்திர சாதனை புரிந்திருந்தேன்.

    அதைப்பற்றிய சில விபரங்கள் இதோ இந்த என் பதிவினில் 111 பின்னூட்டங்களுடன் இன்றும் உள்ளது: http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html

    அந்த வார தமிழ்மணம் ’TOP-20 பிரபலப்பதிவர்ககள் LIST’ இல் என் பெயர் முதலிடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    அதற்கான அத்தாட்சி இதோ இந்த ஒரு நண்பரின் பதிவினில் உள்ளது: http://veeduthirumbal.blogspot.com/2011/11/top-20.html

    //கோபால் ஸார் னு டைப் பண்ணினா அது ஸ்டார்னு டைப் ஆகுது......))) அதுவும் சரிதானே...//

    மிகச்சரியே என்பதற்காக மட்டுமே நான் மேலேயுள்ள பல தகவல்களைக் கொடுத்துள்ளேன்.

    [இருப்பினும் பல்வேறு காரணங்களால் 01.01.2012 முதல் நான் என் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைப்பதே இல்லை என்பதையும் இங்கு நான் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.]

    //ஹனி மேடம் ரொம்ப நல்லா சொல்லி இருக்காங்க..சமுத்திர நீரை குடத்துக்குள் அடைத்தது போல... நிறைய பேர் இந்த பதிவைத் தொடரலாம்னுதான்.ஆசை.......//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - என்றும் அன்புடன் தங்கள் VGK

    பதிலளிநீக்கு
  53. காமாட்சி சொன்னது…

    வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

    //திரு.கோபாலகிருஷ்ணன் அவர்களின் கதைகள், அவர் நடத்திய பரிசுப்போட்டிகளின்போது, விடாது தொடர்ந்து படித்து ரஸித்திருக்கிறேன். சிறியதாகவாவது பின்னூட்டங்களும் கொடுத்திருப்பேன். ஸகலகலா வல்லவர். அவரைப்பற்றி, புத்தகங்களைப்பற்றி எழுதி இருப்பது நல்ல கருத்துரை. உங்களின் கட்டுரை படித்து மிக்க ஸந்தோஷம். படிக்கப் படிக்க ரஸிக்கும்படியான கதைகள். இன்னும் நிறைய அவர் எழுத வேண்டும். நாமும் ரஸிக்க வேண்டும். நன்றி அன்புடன்//

    தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான இனிய கருத்துக்களுடன் கூடிய மிகச் சிறப்பான பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மாமி.

    பிரியத்துடன் கோபு

    பதிலளிநீக்கு
  54. வை.கோ ஐயாவின் முக்கனி நூல்களின் சுவையை ரசித்து,ரசித்து சொல்லி இருப்பது அருமை அருமை...தேனு

    அவரை பற்றிச் சொல்லிய அனைத்தும் உண்மை...சந்தோஷத்தின் சொந்தக்காரர் அவர். அவரின் பதிவுகளும்,கருத்துக்களும் நமக்கு சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் மறைமுகமாக கொடுத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவை.

    தாயுமானவன் கதை எனக்கு மிகவும் பிடித்தமானது....

    அழகாய் ஒரு வரிகளில் கதையை விமர்சித்து இருப்பதைக் காண ஆச்சரியமாகவும், தங்களின் திறமையைக் கண்டு வியந்தும் போய்விட்டேன் சகோ.

    இருவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.....

    நன்றி.

    பதிலளிநீக்கு
  55. R.Umayal Gayathri சொன்னது…

    வாங்கோ மேடம், வணக்கம். இங்கு தங்களின் அபூர்வ வருகை ஆச்சர்யம் அளிக்கிறது.

    //வை.கோ ஐயாவின் முக்கனி நூல்களின் சுவையை ரசித்து, ரசித்து சொல்லி இருப்பது அருமை அருமை... தேனு//

    :) முக்கனிகள் சாப்பிட்டதுபோல நானும் மிக்க மகிழ்ச்சி அடைந்.....தேனு :)

    //அவரை பற்றிச் சொல்லிய அனைத்தும் உண்மை... சந்தோஷத்தின் சொந்தக்காரர் அவர். அவரின் பதிவுகளும்,கருத்துக்களும் நமக்கு சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் மறைமுகமாக கொடுத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவை. //

    அடடா, இதைத் தங்கள் மூலம் கேட்க எனக்கு எவ்வளவு சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் உள்ளது!!!!! :)

    //தாயுமானவன் கதை எனக்கு மிகவும் பிடித்தமானது....//

    படிக்க வேண்டியது நிறைய இருப்பதால், ஒருவேளை இது உங்களுக்குப் ’படித்ததில் பிடித்ததாக’ இருக்குமோ என்னவோ ! :)

    //அழகாய் ஒரு வரிகளில் கதையை விமர்சித்து இருப்பதைக் காண ஆச்சரியமாகவும், தங்களின் திறமையைக் கண்டு வியந்தும் போய்விட்டேன் சகோ.//

    அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய வரி வசூல் பணத்தையெல்லாம் எடுத்து, எடுத்து தன்னையறியாமல் பத்ராசலத்தில் வெகு அழகாக ஸ்ரீ இராமருக்குக் கோயில் கட்டுகிறார், அங்கு தாஸில்தாரராக பதவியில் இருந்த இருந்த ஸ்ரீராம பக்தரான கோபண்ணா என்னும் இராமதாஸர்.

    தானிஷா என்ற முகமதிய ராஜாவால், ஹைதராபாத் சிறையில் அவர் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகிறார்.

    தான் செய்தது தவறே இல்லை என்பது அவரின் வாதம். கோயில் பணத்தை எடுத்துக் கொள்ளையடித்தேனா? எனக்கு சொத்து சேர்த்துக்கொண்டேனா? என் பெண்டாட்டிக்கு வைர நகைகள் வாங்கினேனா? இந்த உலகில் உள்ள அனைத்தும் ஈஸ்வர சொத்து. ஈஸ்வர சொத்தை ஈஸ்வரனுக்குத்தான் நான் அர்பணித்தேன். கோயில் கட்டினேன். ஸ்ரீராமருக்கும், பிராட்டிக்கும் பூஷணங்கள் (நகைகள்) செய்துபோட்டு அலங்கரித்துப்பார்த்தேன். இதில் என்ன தப்பு ராமா? நான் செய்தது தப்பா ராமா? என அழுதுகொண்டே சிறையில் கீர்த்தனங்கள் பாடுகிறார், இராமதாஸர்.

    ராமா, நான் செய்தது தப்பு என நீ ஒரு சொல் சொல்லு. உன் ஒருவார்த்தை .... அது முத்து வார்த்தை .... எனக்கு அது அருமை எனச் சொல்கிறார், தன் பாடல்களில். நீ அவ்வாறு சொல்லிவிட்டால் நான் எதையும் தாங்குவேன் எனப் புலம்பி அழுகிறார் ....

    பிறகு கடைசியில் ஸ்ரீராமர் க்ருபையால் மட்டுமே அவர் விடுதலை செய்யப்படுகிறார். தானிஷா என்ற ராஜாவும் தாஸில்தாராகிய கோபண்ணா என்னும் இராமதாஸரின் அருமை, பெருமைகளையும், பக்தியையும் உணர்ந்து, தானும் ஓர் ஸ்ரீராம பக்தராகவே ஆகி விடுகிறார் என அந்தக் கதை வெகு அழகாக முடிகிறது.

    அதுபோலவே இங்கு நம் ஹனிமேடம் அவர்களும் என் ஒவ்வொரு கதைக்கும் .... ஒரிரு வார்த்தை .... ஒருசில முத்து வார்த்தைகள் .... சொல்லி விமர்சித்துள்ளார்கள். அவை சாதாரண முத்துக்கள் அல்ல. ஹைதராபாத் கடைகளில் கிடைக்கும் ஸ்பெஷல் ஒரிஜினல் முத்துக்கள். அஷ்டாவதானி + சாதனை அரசியான அவர்களின் தனிச் சிறப்பே அதுதான். அதனைத் தாங்கள் இங்கு குறிப்பிட்டுச் சொல்லியுள்ளது அதைவிட அருமையோ அருமை. :)

    //இருவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்..... நன்றி.//

    தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும் அழகான பல நல்ல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  56. vaazhthukkaL vgk sir......... What I love about almost all of ur stories and writing style is, it highlights only the positive things around us. Stories that never depress the readers. Stories which finish with a hopeful note about humanity. Humour strewn across almost all of your works. Keep growing vgk sir.......We wish you best and seek ur blessings.

    பதிலளிநீக்கு
  57. Shakthiprabha சொன்னது…

    வாங்கோ ஷக்தி, வணக்கம்.

    //vaazhthukkaL vgk sir......... What I love about almost all of ur stories and writing style is, it highlights only the positive things around us. Stories that never depress the readers. Stories which finish with a hopeful note about humanity. Humour strewn across almost all of your works. Keep growing vgk sir.......We wish you best and seek ur blessings.//

    தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், என் கதைகள் பற்றிய பல்வேறு பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். தங்களுக்கு என் மனமார்ந்த நல்லாசிகள். என்றும் பிரியமுள்ள கோபு

    பதிலளிநீக்கு
  58. ரொம்பவே லேட்டா வந்துவிட்டேன் கோபால் ஸாரின் பதிவுகள் எல்லாவற்றையும் நான் படித்ததில்லை... ஹனி மேடம் குறிப்பிட்டு சொல்லி இருக்கும் பதிவுகளையாவது தேடிப்பிடித்து படிக்க தோன்றுகிறது...நல்ல பகிர்வுக்கு நன்றிகள்... ஸாரின் நட்பு வளையத்தில் நானும் எப்பவாவது வந்து தலையை காட்டிவிட்டு உள்ளேன் ஐயானு சொல்லி விட்டு போகிறேன்...

    பதிலளிநீக்கு
  59. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  60. ஆல் இஸ் வெல்....... சொன்னது…

    ஆஹா, வாங்கோ ’ஆல் இஸ் வெல்’, வணக்கம்.

    //ரொம்பவே லேட்டா வந்துவிட்டேன்.//

    அதனால் என்ன .... லேட்டானாலும் லேடஸ்டா வந்திருக்கீங்க. மகிழ்ச்சியே.

    //கோபால் ஸாரின் பதிவுகள் எல்லாவற்றையும் நான் படித்ததில்லை... ஹனி மேடம் குறிப்பிட்டு சொல்லி இருக்கும் பதிவுகளையாவது தேடிப்பிடித்து படிக்க தோன்றுகிறது...//

    ஆஹா, இதுபோலத் தோன்றியுள்ளதே ஓர் நல்ல அறிகுறியாகத் தெரிகிறது.

    //நல்ல பகிர்வுக்கு நன்றிகள்... ஸாரின் நட்பு வளையத்தில் நானும் எப்பவாவது வந்து தலையை காட்டிவிட்டு ’உள்ளேன் ஐயா’னு சொல்லி விட்டு போகிறேன்...//

    அது போதுமே .... எனக்கும் சந்தோஷமே !

    இங்கு தங்களின் அன்பான வருகைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  61. ஆல் இஸ் வெல்....... சொன்னது…

    //இங்கு நேற்று பின்னூட்டம் போட்டிருந்தேனே.. எங்க போச்சி...//

    அதெல்லாம் எதுவும் எங்கேயும் போகாது. மேடம் மிகவும் பிஸியானதோர் பிரபலமாக இருப்பதால், நம் பின்னூட்டங்களை பப்ளிஷ் கொடுக்க மட்டும் சற்றே தாமதம் செய்வார்கள். :)

    பதிலளிநீக்கு
  62. Thenammai Lakshmanan சொன்னது…
    Vgk sir, viewing it from mobile. Will make the corrections tomorrow. 😊 tq sir . TX a lot for the links 😊//

    Thank you, Madam. Now everything OK

    பதிலளிநீக்கு
  63. ஒரு வரிக் கேள்விக்கான பதில் போன்று இருக்கிறது என்று குறிப்பிட்டமைக்கு நன்றி இளங்கோ சார். எனக்கே அப்படித்தான் தோன்றியது :) கருத்திட்டமைக்கு நன்றி.

    மிக சரியா சொன்னீங்க சுப்பு சார். நானும் அதையே நினைத்தேன். ஆனா மிச்ச கதைகள் விட்டுப் போயிடுமேன்னு இந்த ஒரு வரி பதில் பாணில எழுதினேன் :) கருத்துக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு
  64. விஜிகே சார் பத்தி சரியா சொன்னீங்க ஜம்பு சார். கருத்துக்கு நன்றி.

    விஜிகே என்றால் எளிமை. ரொம்பச் சரி. அருமையா சொன்னமைக்கு நன்றி ஜிவி சார்.

    பதிலளிநீக்கு
  65. அவர் ஒரு ஓவியர் என்று புதுத்தகவல் தந்தமைக்கு நன்றி ஸ்ரீராம். வாழ்த்துகள் விஜிகே சார் !!!

    அவருடைய அனைத்து கதைகளுமே அருமையாக இருக்கின்றன. கருத்துக்கு நன்றி கோமதி மேம் :)

    பதிலளிநீக்கு
  66. மிக மிக நன்றி விஜிகே சார் ! இணைப்புகள் அனுப்பியமைக்கு மிக்க நன்றி !

    நன்றி முகம்மது நிஜாமுத்தீன் சகோ !

    பதிலளிநீக்கு
  67. மிக்க நன்றி சித்ரா !

    மிக்க நன்றி வெங்கட் சகோ

    மிக்க நன்றி கீதா மேம்

    மிக்க நன்றி ஷைலஜா மேம்

    பதிலளிநீக்கு
  68. நன்றி ராஜலெக்ஷ்மி மேம்

    நன்றி கலையரசி :) உங்கள் பதிவையும் எதிர்பார்க்கிறேன். இணைப்பைப் பகிருங்கள் கட்டாயம். :)

    நன்றி பெருமாள் சார்

    நன்றி முருகு. மின்னலு :)

    பதிலளிநீக்கு
  69. நன்றி சிப்பிக்குள் முத்து.தொடர்ந்து படிங்க . சிறப்பான தகவல் களஞ்சியம் & கதையாசிரியர் & ஓவியர் இன்னும் பன்முகத் திறமை வாய்ந்தவர் அவர் :)

    பூக்கடைக்கே விளம்பரமான்னு அருமையா சொன்னீங்க பூந்தளிர். விஜிகே சார் பத்தி நாம சொல்றது அப்பிடித்தான் ஆகுது :)

    பதிலளிநீக்கு
  70. மிக்க நன்றி பட்டு மேம் (வெற்றிமகள் :)

    மிக்க நன்றி ஆச்சி ஸ்ரீதர்

    மிக்க நன்றிடா ஏஞ்சல் :)

    மிக்க நன்றி துரை செல்வராஜு சார்

    பதிலளிநீக்கு
  71. கோபால் ஸ்டார் அட அதுவும் சரிதான் :) ஸ்ரத்தாஸபுரி :) கருத்துக்கு நன்றி :)

    நன்றி காமாட்சி மேம்

    சந்தோஷத்தின் சொந்தக்காரர் விஜிகே என்பது சாலவும் பொருந்தும் உமா. :) கருத்துக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு
  72. தாயுமானவரின் பதிவுகள் தன்னம்பிக்கைப் பதிவுகள் என்று சொன்னது அருமை சக்திப்ரபா. கருத்துக்கு நன்றி :)

    கருத்துக்கு நன்றி ஆல் இஸ் வெல் :)

    உங்கள் பின்னூட்டத்தை வெளியிட தாமதமாகிவிட்டது ஆல் இஸ் வெல். மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  73. இரண்டு இடங்களில் இருந்த வார்த்தைப் பிழைகளைத் திருத்திவிட்டேன் விஜிகே சார். இப்போது எல்லாமே சரியாகிவிட்டது :) பொறுமை காத்தமைக்கு நன்றி :)

    மிகச் சிறப்பான சிறுகதைகள். என் வலைத்தளத்தில் வெகுநாட்களுக்குப் பின் இத்தனை பின்னூட்டங்கள். பார்க்கவே ஏதோ திருவிழா போலிருக்கிறது.

    புதிய பதிவர்கள் அறிமுகம் கிடைத்தது. உங்கள் அனைவரின் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி.

    நேரமின்மை காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் உலா வர முடிவதில்லை. அனைவரும் மன்னிக்க வேண்டும்.

    அன்புடன் தேனம்மைலெக்ஷ்மணன்.

    பதிலளிநீக்கு
  74. அருமையான பகிர்வு. உங்கள் முத்தான மூன்று புத்தக வெளியீட்டுக்கு மிக்க மகிழ்ச்சி வை.கோ சார். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  75. SOS சொன்னது…

    //அருமையான பகிர்வு. உங்கள் முத்தான மூன்று புத்தக வெளியீட்டுக்கு மிக்க மகிழ்ச்சி வை.கோ சார். மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

    தங்களின் அன்பான வருகைக்கும், இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  76. Thenammai Lakshmanan சொன்னது…

    //இரண்டு இடங்களில் இருந்த வார்த்தைப் பிழைகளைத் திருத்திவிட்டேன் விஜிகே சார். இப்போது எல்லாமே சரியாகிவிட்டது :) பொறுமை காத்தமைக்கு நன்றி :) //

    அதனால் பரவாயில்லை, மேடம்.

    //மிகச் சிறப்பான சிறுகதைகள். என் வலைத்தளத்தில் வெகுநாட்களுக்குப் பின் இத்தனை பின்னூட்டங்கள். பார்க்கவே ஏதோ திருவிழா போலிருக்கிறது.//

    நம் கீதமஞ்சரி திருமதி. கீதா மதிவாணன், ஜெயந்தி ஜெயா போன்ற மேலும் குறிப்பிட்ட சிலரைக்கூட நான் மிகவும் எதிர்பார்த்தேன். ஏனோ அவர்கள் இங்கு இதுவரை வரக்காணோம்.

    //புதிய பதிவர்கள் அறிமுகம் கிடைத்தது. உங்கள் அனைவரின் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி.//

    மிக்க மகிழ்ச்சி, மேடம்.

    //நேரமின்மை காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் உலா வர முடிவதில்லை. அனைவரும் மன்னிக்க வேண்டும்.//

    இங்கு எனக்கும் அதே கதை தான் ..... நேரமின்மை மட்டுமே.

    தனிப் பதிவிட்டு சிறப்பித்துள்ள தங்களுக்கு மீண்டும் என் அன்பு நன்றிகள், ஹனி மேடம்.

    என்றும் அன்புடன்
    கோபால் (VGK)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...