எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 மே, 2016

ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.

761. ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா..

762. living with mere images..


763. சுத்தி இருக்கவங்கள விட்டு எங்கோ இருக்கவங்களத் தேடி ஓடுறோம்.
‪#‎என்ன_டிசைன்_நாம‬

764. மந்திரப் பேழை என நினைத்தால்.
.
.
மரணபயம் காட்டிட்டாங்கடா பரமா..
‪#‎யாரோ‬.

765. Aayiram karangal maraithirunthalum aathavan maraivathillai ...( aathavanukku female gender enna..?..) .. Happy morning dear all.

766. முதலில் புகைப்படங்களை
அழிக்கத் துவங்கினேன்.
வெட்டி வெட்டிக் குப்பையில் போடும்போது
ஞாபகங்களை அழிப்பது எளிதானது.

767. ஆணியன் ரோஸ்டா ஆ ஆ

768. ஹோட்டேல். hotaillllllllll  :)

769. வாராவாரம் சண்டே பிறந்தநாள் கொண்டாடும் நட்புக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க இயல்வதில்லை. நேத்து கொண்டாடினவங்களுக்கு இன்னிக்கு வாழ்த்து..:) வாழ்க வளமுடன்..

770.நமக்குப் பின் எதையும் விட்டுச் செல்வது உசிதமல்ல. நமது ஞாபகமறதி உட்பட.

771. வங்கிக் கணக்கை விடவும் விலை மதிப்பில்லாதது முகநூல் கணக்கு.

772. தனிமையில் தோயும் போதெல்லாம் அலாவுதீனின் பூதமாய் எழுந்து என்னைத் தின்னக் கேட்கிறது உன் நினைவு.

773.  தெய்வமும் வேதம் ஓதுகிறது. !

774. எதற்கும் தீர்வு யாரிடமும் இல்லை.

#காலம்தான்_நாட்டாமை.

775. எனக்கு தலைப்புகள் மறந்து விட்டது ..ஆனால் ஸ்டெல்லா புரூஸின் தீவிர வாசகி நான்.. அவரை இழந்தது துர்பாக்கியமே.. மிக அருமையான எழுத்தாளர் ....

ஒரு அம்மா தன் மகன் கூடவே இருக்க வேண்டுமென்பதற்காக அவனுக்கு உடல் நலம் சரியில்லாமலே இருக்க வேண்டும் என விரும்புவது.. உறவுக்குழப்பத்தில் சித்தி முறையுடைய பெண்ணின் மேல் ஏற்படும் ஈர்ப்பு.. தாத்தாவிற்காய் பம்பாய்க்கு ஓடிப்போவது.. மேலும் திருவல்லிக்கேணியின் ஒரு குறிப்பிட்ட மெஸ்சில் சாப்பாடு ஜானவாச சாப்பாடு போல இருப்பது பற்றியும் அதில் ஒரு கிழவர் இவருடைய அறையில் தங்க வருவதும் பின் மகன் வீட்டிற்கு திரும்பிச்செல்வதுமான ஒரு கதை ..அவர் சிறுவயதில் ஒரு பெண்ணை விரும்பியது., பின் ஹேமாவுடனான வாழ்க்கை என அவரை நினைத்தால் நிறைய எண்ண அலைகள்.. உறவுச்சிக்கல்களையும் உணர்வுச்சிக்கல்களையும் அவர் போல சொல்ல யாருமில்லை 

776. ஒருவனுடைய நிம்மதி இன்மையை நாமும் சுமந்து அலைகிறோம் என்பதுதான் அவனது எழுத்தின் வெற்றியே. 


777. Enna eluthu.. Sorsuvai, porutsuvai.. Kambanin thamilamudhum sambanthanin sollamudhum .. Excellent writeup about a tragic hero. Repeatedly reading this book 📚 of Gnanasambandhan !!!!

778. Misunderstanding -- define plz 

779. மனைவி:- பாருங்க டிவி டாக் ஷோவில அந்தப் பொண்ணு ,"ஹஸ்பெண்ட்ஸ் வைவ்ஸ் கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணனும்"னு சொல்றா..

கணவன்:- நான் ஷேர் ( பிஸினஸ்) பண்ணா லாஸ் ஆகிடும்னு நீ சொல்லுவியே..

மனைவி..:- " ஙே..!!! "

780. A cup of life is so small .😊 happy week ahead makkas:)
 


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.


38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 
 


6 கருத்துகள்:

 1. ஆணியன் ரோஸ்ட் இருப்புச்சத்துள்ளதாக இருக்குமென நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. வங்கிக்கணக்கை விடவும் விலமதிப்பில்லாதது முகநூல் கணக்கு ஆம் இல்லையா...

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஸ்ரீராம்

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி ஜம்பு சார் :)

  நன்றி துளசி சகோ & கீத்ஸ் :) ஆம் :)

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...