எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 12 மே, 2016

இளமைத்தமிழ் போட்டிகள்.

முகநூல் நண்பர் திரு. ராஜு ரமேஷின் பக்கத்தில்  திரு பாலு மணிமாறன் அவர்கள் பகிர்ந்திருந்தை இங்கே போட்டிருக்கிறேன். பங்குபெறுங்க. பரிசு பெறுங்க.
 
////சிங்கப்பூர் உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான கதை, கவிதை, கட்டுரை, புகைப்படம், காணொளி போட்டிகளோடு இளமைத்தமிழ்.காம். மாதம்தோறும் $450 ரொக்கப்பரிசு! உங்கள் பிள்ளைகளையும், உங்களுடைய நண்பர்களின் பிள்ளைகளையும் பங்கேற்கச் சொல்லி ஊக்கமூட்டுங்கள்! நன்றி!!
www.ilamaithamizh.com டிஸ்கி :- இது சிங்கப்பூர் மாணவர்களுக்கு மட்டும்தானாம். ஏன் அனைத்து மாணவர்களுக்கும் கூட வைக்கலாமே. :) தமிழில் ஈடுபாடு உள்ள அனைத்துச் சிறார்களும் பங்கேற்று மகிழ்வார்களே.  விருப்பமிருக்கும் மாணாக்கர்களின் பங்களிப்பு இருந்தால் இணையத் தமிழ் இலக்கியம் இன்னும் சிறப்பாக வளர்ச்சி பெறும். ஆவன செய்வார்கள் என நம்புகிறேன்.

3 கருத்துகள்:

  1. போட்டியில் பங்குபெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...