எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 5 ஜூலை, 2015

உருவத்தின் வரைபடம்4.4.86.

7. பிஞ்சுகள் பழுக்கும்
வெம்பலில்

விளக்கின் உதடுகள்
ஒளியை உச்சரிக்கும்.

சூரியன் ஓடிக்கொண்டே
இருக்கிறது.
விரல்களால் சரியான
நிழலைப் பிடிக்க முடியவில்லை.

வெளிச்ச நீரில்
எழுத்துக்களாய்
என் நிழலும் கரையும்.

உருவத்தின் வரைபடத்தைத்
தொலைத்துவிட்டு
நான்.


8 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 2. அருமை தேனம்மை முகநூல் வலைப்பதிவின் பக்கம் வராமல் செய்துவிட்டது

  பதிலளிநீக்கு
 3. அனைத்தையும் ரசித்தேன்.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நன்றி டிடி சகோ

  ஆம் பாலா

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  நன்றி வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...