எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 21 அக்டோபர், 2013

தமிழர்களும் தங்கமயில்களும்..:-

தமிழர்களும் தங்கமயில்களும்..:-


நன்றி மெல்லினம்


5 கருத்துகள்:

 1. இந்த மோகம் குறைய வாய்ப்பே இல்லை... தங்கமான அலசலுக்கு வாழ்த்துக்கள் சகோதரி... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. தங்கத்தின் மேல் மக்களுக்கு குறிப்பாக பென்களுக்கு இருக்கும் மோகத்தை விரிவாக விளக்கமாக எழுதியிருந்தபோதிலும்

  இந்த நகைக் கடைகளில் சேதாரம் என்று சொல்லி 20 விழுக்காடு அதிகம் பெறுவதைப் பற்றியும் அவர்கள் சொல்லும் சேதாரம் எனும் விற்பனை விலையை அதிகப்படுத்தும் கான்செப்ட் , இந்த கால கட்டத்தில், எல்லா தங்க நகைகளுமே , மெஷின்களினால், கம்ப்யுடர் உதவியுடன் செய்யப்படும்பொழுது, எந்த அளவுக்கு தார்மீக ரீதியானது என்று எடுத்து சொல்லி இருக்கலாம்.

  நேற்று நடந்த விஜய் தி.வி. நீயா நானா நிகழ்ச்சியிலே கூட பெண்ணீயத்தைப் பற்றி பேசியவர்கள் அனைவரிலுமே ஒருவர் கூட இந்த தங்க மோகம் பெண்களை அடிமைப்படுத்துவதில் ஒரு சாதனமாக இருக்கிறது, என்று பேசவில்லை. ஒரு பெண்ணின் சுய கௌரவம் அவள் அணியும் தங்க நகைகளில் அல்ல, என்பதை எடுத்து சொல்லி இருக்கலாம் .

  திருமணங்கள் தங்க நகை நிர்ப்பந்தங்களில் இருந்து வெளி வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்தக் காலத்தில், பெண்ணைப் பெற்றவர் தன் மகளுக்கு நகைகளை அணிவித்ததின் நோக்கமே , ஏதேனும் ஒரு எதிர்பாராத சூழ்நிலையில் , அவர்கள் பெண் சமுதாயத்தில் நிர்க்கதியாக போய்விடக்கூடாதே என்று அஞ்சியது தான். அந்தக்கால கட்டத்தில், அதாவது எனது தாய் திருமணம் செய்து கொண்ட காலத்தில், பெண்களில் ஒரு 95 சதவீதம் மூன்றாம் வகுப்பு தாண்டியதில்லை. ஆனால் இன்று அந்த நிலை இல்லை.
  தன் அறிவால் பெண்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் நிகழ்கையில், தங்க நகைகள் போடுவதின் மூலம் அவர்கள் எதிர்காலத்தை பத்திரப்படுத்தவேண்டும் என்ற நிலை இல்லை.

  படித்த பெண்கள் இந்த தங்க மோகத்தை ஒழிந்து விடின் இந்த சமூகம் அடுத்த ஒரு ஐம்பது ஆண்டுகளில் திருந்த வாய்ப்பு இருக்கிறது.

  சுப்பு ரத்தினம்.
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
 3. தங்கமான அலசல்... அருமையான கட்டுரை....
  வாழ்த்துக்கள் அக்கா...

  பதிலளிநீக்கு
 4. நன்றி தனபால் சகோ

  நன்றி சுப்பு சார் நிச்சயமா..

  நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...